Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

hot stuff

தைப் பொங்கல்

தமிழர்களின் திருநாள், உழவர்களின் பெருநாள்
Editor
18 Feb 2020, 02:48 PM

Main image via Pinterest

தைப் பொங்கல்

Image via Tour My India 

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை இன்று உலகத் தமிழ் மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் பொருட்டு தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

தைப் பொங்கல்

Image via CDN Parenting

வீட்டு வாசலில் தோரணமும் கரும்பும் கட்டி, வண்ண வண்ண கோலமிட்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது இத்திருநாள். புதுப்பானையில் பாலும் சர்க்கரையும், பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி, மஞ்சளும், கரும்பும், கற்கண்டும் இயற்கைத் தெய்வமான கதிரவனுக்குப் படைத்துக் குடும்பத்தோடு கொண்டாடி மகிழும் விழா ஆகும்! பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி அரிசியை இரு கைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வர். இது தமிழரின் பண்பாட்டு விழாவாகத் தொன்று தொட்டுக் கொண்டாடப்படுகிறது.

தைப் பொங்கல்

Image via Static Flickr 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. மலரும் இந்தப் பொங்கல் திருநாளில் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பம் சேரும், மகிழ்ச்சி பொங்கும் என எதிர்பார்ப்போம்!

Filled Under :


*We reserve the right to delete comments that contain inappropriate content.

Related

  • {{related.category}}

    {{related.name}}

     {{related.DocumentPublishFrom | date:"dd MMMM yyyy h:mma"}}