Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now Playing

RAAGA

>Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

>Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now Playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now Playing

RAAGA

>Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

MY Current Show

RAAGA

>Aaha… Sirantha Isai!

Let's Register u-Library!


Education

Date : 01/01/2024 -31/12/2024
Day : Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday
Location : Perpustakaan Negara Malaysia
Target Audience : General Audience
Time : 10.00 am - 5.00 pm
Contact Person : NORZEHAN RAZALI
Phone Number : 0326871876
Email : norzehan_r@pnm.gov.my
Website: https://www.pnm.gov.my/
Ticket Admission : Percuma

Are you still looking for FREE digital reading material? u-The library is there! u-Pustaka, a platform that brings together various collections of digital reading resources and can be accessed for FREE anytime and wherever you are. FREE registration only. Register now at www.u-pustaka.gov.my. Prioritize knowledge, remember u-Library.

Pre school and year 1 registrations


Education

Date : 07/02/2024 -10/03/2024
Day : Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday
Location : SJKT CHANGLUN
Target Audience : General Audience
Time : 8.00am - 5.00pm
Contact Person : Karthikesan Karthik
Phone Number : 0146003454
Email : karthicSmart@yahoo.com
Website: -
Ticket Admission : Free

வணக்கம்.கெடா, சங்லூன் தமிழ்ப்பள்ளியின் 2024/2025 -கான பாலர்ப்பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே சங்லூன் , நப்போ சுற்று வட்டாரத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளியில் பதியும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேல் விபரங்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு ராஜகுமார் அல்லது ஆசிரியர் திரு. கார்த்திகேசனைத் தொடர்புக் கொள்ளலாம்.(014-6003454) தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. நன்றி. வணக்கம்.

PASIR GUDANG WORLD KITE FESTIVAL 2024


Carnival

Date : 24/02/2024 -03/03/2024
Day : Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday
Location : BUKIT LAYANG-LAYANG PASIR GUDANG
Target Audience : General Audience
Time : 10.00 AM - 11.00 PM
Contact Person : Mardy Jf
Phone Number : 072249960
Email : tourismjohor@johor.gov.my
Website: https://tourismjohor.my/
Ticket Admission : FREE

The World Class Kite Festival in Pasir Gudang organise by Pasir Gudang City Council, Tourism Johor, Malaysia and Johor Kite Association is coming to form a colourful and unique kites from all around the world in the sky! Starting from 24th February – 3rd March 2024 gathers almost 300 international and local kite-flying participants from 40 countries at Bukit Layang-Layang Pasir Gudang. The five days festival will see variety of kite shows, performances, bazaars, and games. You don’t just watch the kites, but plenty of activities to engage in such as kite-making demonstrations, food, performances and more. Participants from around the world will participate in kite exhibitions and workshops, a traditional kite making competition, Malay kite-fighting competition as well as cultural shows and performances by local artists. Don’t forget to come and see this world-class festival. Just come and explore it for yourselves as we don’t want to break the excitement. See you there! Discover Johor at Tourism Johor official website and Facebook.

முதலாம் ஆண்டு மற்றும் பாலர் பள்ளி பதிவு


Education

Date : 04/03/2024
Day : Monday
Location : SJKT BAGAN SERAI, PERAK
Target Audience : General Audience
Time : 9.00am
Contact Person : RAMAN A/K KRISHNAN
Phone Number : 012-4636705
Email : abd3061@moe.edu.my
Website: -
Ticket Admission : FREE

வரும் 04/03/2024 பேரா மாநிலத்தில் அமைந்துள்ள பாகான் செராய் தமிழ்ப்பள்ளியில் முதாலாம் ஆண்டு மற்றும் பாலர் பள்ளி மாணவர்களின் பதிவு இனிதே நடைபெறவுள்ளது. அருகாமையில் உள்ள பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைப் இப்பள்ளியில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி அன்று பதிவு செய்யும் மாணவர்களுக்குச் சிறப்பு பரிசு காத்திருக்கிறது. மேல் விபரங்களுக்குப் பள்ளித் தலைமையாரிசிரியர் : திரு இராமன் அவர்களை 012-4636705 எனும் எண்ணில் தொடர்புக் கொள்ளவும். *உங்களின் தேர்வு தமிழ்ப்பள்ளியாக இருக்கட்டும்...

Charity Treasure Hunt


Charity

Date : 12/03/2024 -23/03/2024
Day : Saturday
Location : Royal Selangor Club, Bukit Kiara
Target Audience : General Audience
Time : 08am-11pm
Contact Person : Ms. Jananishere
Phone Number : 03-74987146
Email : projectmanager@ewrf.org.my
Website: http://www.ewrf.org.my/
Ticket Admission : Free admission for students projects

கல்வி சமூகநல ஆய்வு அறவாரியத்தின்(EWRF Malaysia) ஏற்பாட்டில் புதையல் தேடும் வேட்டை வருகிற மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த வேட்டை மிக பிரமாண்டமாக நிகழவுள்ளது. நால்வர் ஓரே மகிழுந்தில் பயணித்து புதையலை வேட்டையாட மறைமுகமாக கொடுக்கப்படிருக்கும் புதிர்களுக்கு விடையளிக்க வேண்டும். இந்த போட்டியின் வாயிலாக திரட்டப்படும் நிதி உதவி 1200 மாணவர்களுக்கு பிரத்தியேகமாக திட்டமிடப்பட்டுள்ள பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் . ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காக பயனுறும் வகையில் E4J & CSI , என்ற இரு திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி உதவியாக இருக்கும். இவ்விரண்டு திட்டங்களும் மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படும். நம் சமூகத்திற்கு நாம் பங்காற்ற களத்தில் இறங்குவோம் வாருங்கள் ! இப்போட்டியில் கலந்துக் கொள்ள , விரும்புவோர் பதிவு விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர் *திரு.சேகரன் . டி, ஒருங்கிணைப்பாளர் ,புதையல் வேட்டை செயல் திட்ட முகாமையாளர், EWRF MALAYSIA தொடர்பு எண், 010-244 0969 நன்கொடையாளர்களுக்கு வருமானவரி விலக்கு (Tax Exemption Receipt) வழங்கப்படும்.* LHDN 01/35/42/51/179-6.5253

SEMINAR PEMBIAYAAN DAN PEMBANGUNAN USAHAWAN


Seminar

Date : 16/03/2024
Day : Saturday
Location : Auditorium JOTIC Johor Bahru, No 2, Jalan Air Molek,80000 Johor Bahru.
Target Audience : General Audience
Time : 8.30 AM TO 1.30 PM
Contact Person : RAVINDRAN A/L DORAISAMY
Phone Number : 0163654289
Email : infojipta@gmail.com
Website: https://jiptabiz.site123.me/
Ticket Admission : FREE FOR MEMBERS BY REGISTRATION

Develop and Grow Your Business வணிகத்தை தொடங்கவும் வளர்த்துக் கொள்ளவும் வர்த்தக கடன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு கருத்தரங்கு SEMINAR PEMBIAYAAN DAN PEMBANGUNAN USAHAWAN • PINJAMAN USAHAWAN WANITA • பெண் தொழில்முனைவோர் கடன் திட்டம் • PINJAMAN PERNIAGAAN ONLINE • ஆன்லைன் வணிக வளர்ச்சிக்கு கடன் உதவி • PINJAMAN PERNIAGAAN KECIL KERAJAAN • சிறு வணிகங்களுக்கு கடன் உதவி • PINJAMAN PERNIAGAAN SME • சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் உதவி • GERAN MOHON SIJIL HALAL • ஹலால் சான்றிதழ் விண்ணப்ப மானியம் • GERAN USAHAWAN BANGSA JOHOR • ஜோகூர் தொழில்முனைவோருக்கான மானியம்

Year 1 Registration


Arts & Entertainment

Date : 17/03/2024 -23/03/2024
Day : Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday
Location : SJK(T) THIRUVALLUVAR
Target Audience : General Audience
Time : 8.00 - 5.00
Contact Person : SURYAKALA A/P SEGAR
Phone Number : 0194371531
Email : surya_aries_fly@yahoo.com
Website: -
Ticket Admission : Free

வணக்கம். கெடா, அலோர் ஸ்டார், தாமான் அமான், திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் 2024/2025- கான முதலாம் ஆண்டு பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மற்றும் மதியிறுக்கம் (Pendidikan Khas) பைய படிப்பு (slow learners) மாணவர்களுக்கும் இவ்வரசாங்கத் தமிழ்ப்பள்ளியில் இடங்கள் உள்ளன. எனவே, அலோர் ஸ்டார் வட்டாரத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அலோர் ஸ்டார், தாமான் அமான் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் பதிவு செய்துய்வுர மிகுந்த கடப்பாடுடன் கேட்டுக் கொள்கிறோம். பள்ளியில் பதிவு செய்யும் மாணவர்களுக்குப் பள்ளிக்கான அடிப்படை தேவைகளாக போக்குவரத்து வசதிகள் தயார் செய்து கொடுக்கப்படும். தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. நன்றி. வணக்கம்.

Year 1 Registration


Education

Date : 17/03/2024 -23/03/2024
Day : Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday
Location : SJK(T) THIRUVALLUVAR
Target Audience : General Audience
Time : 8.00 - 5.00
Contact Person : SURYAKALA A/P SEGAR
Phone Number : 0194371531
Email : surya_aries_fly@yahoo.com
Website: -
Ticket Admission : Free

வணக்கம். கெடா, அலோர் ஸ்டார், தாமான் அமான், திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் 2024/2025- கான முதலாம் ஆண்டு பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மற்றும் மதியிறுக்கம் (Pendidikan Khas) பைய படிப்பு (slow learners) மாணவர்களுக்கும் இவ்வரசாங்கத் தமிழ்ப்பள்ளியில் இடங்கள் உள்ளன. எனவே, அலோர் ஸ்டார் வட்டாரத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அலோர் ஸ்டார், தாமான் அமான் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் பதிவு செய்துய்வுர மிகுந்த கடப்பாடுடன் கேட்டுக் கொள்கிறோம். பள்ளியில் பதிவு செய்யும் மாணவர்களுக்குப் பள்ளிக்கான அடிப்படை தேவைகளாக போக்குவரத்து வசதிகள் தயார் செய்து கொடுக்கப்படும். தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. நன்றி. வணக்கம்.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் 2024/2025 பாலர்ப்பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு பதிவு


Education

Date : 18/03/2024 -31/12/2024
Day : Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday
Location : SJKT LADANG MIDLANDS
Target Audience : General Audience
Time : 8.00AM - 4.00PM
Contact Person : SJKT LADANG MIDLANDS
Phone Number : 03-5510 3239
Email : bbd8463@moe.edu.my
Website: SJKT LADANG MIDLANDS/FB
Ticket Admission : -

வணக்கம். மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் 2024/2025 பாலர்ப்பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே மிட்லண்ட்ஸ், ஷா ஆலாம் மற்றும் கிள்ளான் சுற்று வட்டாரத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கும் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் பதியும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேல் விபரங்களுக்குப் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு.மு. இளங்கோவன் அல்லது தலைமையாசிரியர் திரு.சு.கோவிந்தசாமி அவர்களைத் தொடர்புக் கொள்ளலாம். (012-2449263 (GB) / 012-3175417 (YDP PIBG) ) தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. நன்றி. வணக்கம்.

பாலர் பள்ளி பதிவு


Education

Date : 21/03/2024 -30/04/2024
Day : Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday
Location : Taman wawasan Puchong
Target Audience : General Audience
Time : 8am to 6pm
Contact Person : Archuna Vengu
Phone Number : 012 3755317
Email : anchu_vk@yahoo.com
Website: -
Ticket Admission : Free

வணக்கம். நீங்கள் புச்சோங்கைச் சேர்ந்தவரா?ஆம் என்றால் இது உங்களுக்கு பொருந்தும்.எங்கள் பாலர்ப்பள்ளி இப்போது 2024/2025 பதிவுக்காக திறக்கப்பட்டுள்ளது.நீங்கள் உங்கள் குழந்தைகளை பாலர் பள்ளிக்கு பதிவு செய்யலாம்.நமது தாய்மொழியை உருவாக்க இந்திய சமூகத்திற்கு நாங்கள் இப்போது உதவுகிறோம். சுற்று வட்டாரத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங் பதியும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேல் விபரங்களுக்கு ஆசிரியர் விக்னேஸ் அல்லது ஆசிரியர் அர்ச்சுனா தொடர்புக் கொள்ளலாம்.(012-3755317 / 016-2736022) தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. நன்றி. வணக்கம்.

MEDICAL CAMP & BLOOD DONATION


Health

Date : 23/03/2024
Day : Saturday
Location : புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், பத்து 11, ஜாபி தோட்டம், பொகொக் செனா
Target Audience : General Audience
Time : 8.00 am - 2.00 pm
Contact Person : MR. SELVARAJAN SANTIAU
Phone Number : +6019-4777322
Email : selvamalini@yahoo.com
Website: -
Ticket Admission : Free Admission

வணக்கம். எதிர்வரும் 23 ஆம் திகதி, மார்ச் மாதம், சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஜாபித்தோட்டம், பொகொக் செனா, கெடா, புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய ஏற்பாட்டில் மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. வட்டாரப் பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து பயன் பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம். இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். மேலும் தொடர்புக்கு திரு செல்வராஜன் சந்தியாவ் (+6019-4777322) அவர்களைத் தொடர்பு கொள்ளவும். நன்றி.

Tamil School Reunion


Arts & Entertainment

Date : 25/03/2024 -13/04/2024
Day : Saturday
Location : Midland Tamil School
Target Audience : General Audience
Time : 9am
Contact Person : Sivabalan
Phone Number : 0193272143
Email : asjeyakumar@yahoo.com
Website: -
Ticket Admission : 0

மிடல்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் விழா அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் கல்வியைத் தொடங்கிய மிடல்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் விழா ஒன்றினை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இந்நிகழ்ச்சியின் நோக்கம்: 1. முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்துப் பழைய இனிய நினைவுகளை மீட்டெடுப்பது புதிய தொடர்புகளை ஏற்படுத்துவது. 2. பள்ளியில் தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு உதவிகள் வழங்குவது. 3. பள்ளி மேம்பாட்டிற்காக உபகரணங்கள் வழங்குவது 4. பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்வது. 5. நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியைச் செலவு போக முழுமையாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் ஒப்படைப்பது. இந்நிகழ்ச்சி.. திகதி : 13 ஏப்ரல் 2024 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல். இடம்: மிடல்டன் தோட்டத் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சி, நீங்காத நினைவுகளை உருவாக்குவதற்கும் வெற்றி பெறுவதற்கும் முன்னாள் மாணவர்களாகிய உங்களின் பங்களிப்பும் உதவியும் மிக முக்கியம். மேல் விபரங்கள் அறிந்து கொள்ள திரு சிவபாலன் (0193272143) திரு. அச்சுதன் (016-2439761) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். நன்றி. அன்புடன், திரு. சிவபாலன் (ஏற்பாட்டுக்குழு செயலாளர்)

Macam-Macam Bazaar


Carnival

Date : 29/03/2024 -30/03/2024
Day : Friday, Saturday
Location : Calvary Convention Centre
Target Audience : General Audience
Time : 12pm - 9pm
Contact Person : Cally Choo
Phone Number : 038999 5532
Email : callychoo@calvary.org.my
Website: calvary.my
Ticket Admission : Free

Get ready for a blast at our Macam-Macam Bazaar on March 29th and 30th, 2024 at the Calvary Convention Centre in Bukit Jalil ! Dive into a treasure trove of paintings, handmade cards, and funky costume jewelry. Snuggle up with plushies and find your favourite collectibles. Sip on delicious mocktails & cold brew drinks while exploring handmade dolls, beauty products and accessories. Grab some children's books for the little ones. Pamper yourself with press-on nails and artisanal soaps & bags, then grab a Japanese bento, healthy snacks, sandwiches and more for lunch. Top it off with sweet desserts. Don't forget to browse through fashion apparel, keychains, and beautiful flower bouquets. With goodies galore, there's something for everyone!

TDMC BLOOD DONATION DRIVE


Blood Donation

Date : 29/03/2024
Day : Friday
Location : KMI Taman Desa Medical Centre
Target Audience : Mature Audience
Time : 10.00AM - 3.00PM
Contact Person : Nissa Hanapi
Phone Number : 03-7982 6500
Email : -
Website: https://kmihealthcare.com/en/kmitamandesa
Ticket Admission : FREE

Not all heroes wear capes, and guess what? We're talking about YOU! Yes, you have the incredible opportunity to be a real-life hero and save lives by doing something extraordinary: donating your blood! 🩸❤️ Join us at the TDMC Blood Donation Drive! Every drop counts towards saving lives. Did you know that donating blood during Ramadan doesn't break your fast? It's a meaningful way to give back to your community while observing the holy month. 💪🏼 Details can be found below: 🗓️ 29th March 2024, Friday 🕒 10.00am - 3.00pm 📍 Level 3, KMI Taman Desa Medical Centre For more information about the blood drive, reach out to us: 📱 019-7002948 (24/7 WhatsApp) 𝗙𝗥𝗘𝗘 𝗚𝗢𝗢𝗗𝗜𝗘𝗦 𝗔𝗪𝗔𝗜𝗧𝗦 𝗬𝗢𝗨! #kmitdmc #tamandesamedicalcentre #tamandesa #blooddrive #blooddonation #beahero #savelives #pusatdarahnegara #ramadankareem

Peaceful Living of saints and sages of tiruvannamalai


Seminar

Date : 30/03/2024 -31/03/2024
Day : Sunday, Saturday
Location : Shenga Hall Batu Caves
Target Audience : General Audience
Time : 10 am to 6pm
Contact Person : Dilip
Phone Number : 0122294936
Email : dilipkhumar.k@gmail.com
Website: -
Ticket Admission : Free

வணக்கம். " திருவண்ணாமலை ஞானியர்கள் மற்றும் மகான்களின் அருளும் ஆசியும்" என்ற தலைப்பில் வரும் 30& 31-ம் திகதி மார்ச் மாதம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை, பத்துக்கேவ்ஸ் Shengha Convention மண்டபத்தில் பெரும் அருளாளர் நிகழ்வு நடைபெறவுள்ளது. திருவண்ணாமலையை சார்ந்த, யோகி ராம்சுரத்குமாரின் அடியவரான அம்மா தேவகி அவர்கள் இந் நிகழ்வில் கலந்து சிறப்பிப்பார. மலேசிய ஶ்ரீ ரமண மஹரிஷி கழகம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வின் முதன்மை நோக்கம் ; திருவண்ணாமலை ஞானியர்கள் மற்றும் மகான்கள் அமைதியும் நோக்கமும் நிறைந்த வாழ்க்கையை வாழ நமக்களித்து சென்ற தகவல்களை மக்களிடம் அழைத்துச் செல்வதே ஆகும்.

Medicube Free Medical Camp


Charity

Date : 31/03/2024
Day : Sunday
Location : Dewan Serbaguna KBKKK, Kuala Ketil (Sebelah Padang Awam Kuala Ketil)
Target Audience : General Audience
Time : 8.30am- 2.00pm
Contact Person : Sivanandhan Murukiah
Phone Number : 0149447031
Email : peoplecareunit@gmail.com
Website: https://www.facebook.com/peoplecareunit?mibextid=hu50Ix
Ticket Admission : Free

Pertubuhan Pembangunan Dan Perpaduan Masyarakat India(People Care Unit & Rotaract Club Of Aimst University organizing FREE Medical Camp to all kuala ketil ,kedah peoples. Malay, chinese also can participate this program. Pemeriksaan Tekanan darah, diabetes, pediatric kanak kanak, pemerikassan mata, pemeriksaan gigi dan konsultasi oleh doktor pakar. Dont miss it. கெடா மாநில இந்தியர் மேம்பாட்டு ஒற்றுமை இயக்கம்( people care unit) இயக்கத்தின் பெரு முயற்ச்சியில் நடைபெறும் இந்த இலவச நிபுணத்துவ மருத்துவ முகாம் , முதன் முறை கோல கெட்டில் வட்டாரத்தில் செய்ய விருக்கிறார்கள். அனைவரும் வந்து பயன் பெற வேண்டும்.

For more information on these events and other community and lifestyle events across Malaysia, call
03 - 95438888 or log on to raaga.my

If you have any feedback or would like to add an event please e-mail us at raagafeedback@astro.com.my Or, fax us at
03-9543 5675.

Events posted on the Info Zone are at the discretion of the Info Zone based on its guidelines. Note: All events submitted will be approved - upon meeting Info Zone guidelines - within 3 working days.