Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

உலக புற்றுநோய் தினம் இன்று!

Feb 04, 2021


புற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் சம்பவங்களுக்கு, புகையிலை அல்லது புகைப்பிடிக்கும் பழக்கம் 22 விழுக்காடு முக்கிய காரணமாக விளங்குகின்றது!

எனினும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் உற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக அமைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிக உடல் எடை, காய்கறிகள் மற்றும் பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளாதது, உடற்பயிற்சியின்மை, மது அருந்துதல் உள்ளிட்ட பழக்கங்கள் அதிலடங்கும் என அது தெரிவித்தது.

இன்று அனுசரிக்கப்படும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் அதனை குறிப்பிட்டிருந்தது.

_____

தனியார் மருத்துவானைகளில் Covid-19 பரிசோதனை செய்து கொள்ள விதிக்கப்படும் கட்டணத்திற்குப் பின்னால், இன்னும் பல செலவுகள் இருக்கின்றன.

PPE உபகரணம், கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்யும் செலவு, ஆய்வக பயன்பாடு, மருத்துவ கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட இன்னும் பல்வேறு விஷியங்கள் அதிலடங்குவதாக மலேசிய மருத்துவ சங்கத் தலைவர் Datuk Dr Subramaniam Muniyandi கூறியுள்ளார்.

எனவே இந்த தொற்று காலத்தைப் பயன்படுத்தி தனியார் மருத்துவானைகள் லாபம் பார்க்கவில்லை என அவர் கூறினார்.

தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனைக்கான விலையைக் குறைப்பதென்பது கடினமான ஒன்று என மலேசிய சமூக அக்கறை அறக்கட்டளை MCCF கூறியது குறித்து Dr Subramaniam அவ்வாறு விளக்கினார்.

_____

அங்கிகாரம் பெற்ற புத்தக வெளியிட்டாளர்களும் விற்பனையாளர்களும் இணைய தளத்தில் பள்ளி பாட புத்தகங்கள் மற்றும் பயிற்சி புத்தகங்களின் கையிருப்பை அதிகரிக்கவிருக்கின்றனர்.

நாடளாவிய நிலையில் நிலவி வரும் பாட புத்தக தட்டுப்பாட்டைக் கையாளும் விதமாக அவ்வாறு செய்யப்படுவதாக மலேசிய புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் Mapoba தெரிவித்துள்ளது.

Covid-19 காரணமாக பள்ளிகளில் நேரடி கற்றல் கற்பித்தலுக்குப் பதிலாக, இணையம் வாயிலான பாடங்கள் தான் நடத்தப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் பாட புத்தகமின்றி கல்வியில் பின்தங்கும் நிலையைக்குத் தள்ளப்பட்டுவிடக் கூடாது என்பதே தனது நோக்கம் என அது கூறியது.

____

இம்மாதம் 26-ஆம் தேதி, PFIZER- BIOTECH நிறுவனத்தின் கொவிட் 19 தடுப்பூசி மலேசியா வந்தடைந்ததும், அதன் முதல் கட்ட கொவிட்-19 நோய்த் தடுப்புத் திட்டத்தை அமல்படுத்தச் சுகாதார அமைச்சு தயாராக இருக்கிறது.

ஜனவரி 29-ஆம் தேதி சரவா பெலாகா சுகாதார கிளினிக்கிற்கும், ஜனவரி 30ஆம் தேதி பிந்துலு மருத்துவமனைக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான தொடக்கக் கட்ட பயிற்சிகள், எவ்வித இடையூறுமின்றி வெற்றிகரமாக நடைபெற்றதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

______

சிலங்கூர், Bangiயிலுள்ள PUSPAKOM-மைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட PUSPAKOM கிளை இன்று முதல் பின்னர் அறிவிக்கப்படும் தேதி வரை மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather