Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது!

Jan 12, 2021


நாட்டில் அதிகரித்து வரும் COVID-19 சம்பவங்களை கையாள அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது!

இதற்கு மாமன்னர் ஒப்புதல் அளித்திருப்பதாக, பிரதமர் Tan Sri Muhyiddin Yassin சற்று முன் அறிவித்தார்.

"Ingin saya tegaskan bahawa darurat yang diisytiharkan oleh Kebawah Duli Yang Maha Mulia Seri Paduka Baginda Yang di-Pertuan Agong bukanlah suatu bentuk rampasan kuasa tentera, perintah berkurung juga tidak akan dilaksanakan. Sebaliknya, sepanjang tempoh darurat ini Kerajaan awam akan terus berfungsi"

நேற்று முதல் அமுலுக்கு வந்த இந்த அவசர நிலை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை அல்லது COVID-19 தொற்று சம்பவங்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு, குறையும் வரை அமுலில் இருக்கும் என்றாரவர்.

இக்காலக்கட்டத்தில், நாடாளுமன்றம் கூடாது; பொதுத் தேர்தலும் நடத்தப்படாது என பிரதமர் சொன்னார்.

எனினும், நாட்டின் நீதிப் பரிபாலனத் துறை வழக்கம் போல் செயல்படும்.

"Selain itu parliment dan dewan undangan negeri tidak akan bersidang sehingga suatu masa yang akan ditetapkan oleh Yang di-Pertuan Agong. Sepanjang tempoh darurat berkuatkuasa, pilihan raya umum, pilihan raya kecil dan pilihan raya negeri tidak akan diadakan. Sedangkan kita tahu rakyat pada masa ini tidak mahu pilihan raya diadakan untuk mengelakkan wabak Covid-19 merebak."

Tan Sri Muhyiddin சற்று முன்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இவ்வேளையில், இன்று நள்ளிரவு தொடங்கி அமுலுக்கு வரவுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO 2.0, சிலாங்கூர், பினாங்கு, கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான், மலாக்கா, ஜொகூர் மற்றும் சபாவில் 19 மில்லியன் மக்களை உட்படுத்தியிருக்கும்.

அந்த ஆணை ஜனவரி 26ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather