Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வெறும் 15 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளது!

May 27, 2020


நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடங்கியது முதல் இன்று முதல் முறையாக நாட்டில் ஒட்டு மொத்தமாக வெறும் 15 புதிய Covid-19 சம்பவங்களே பதிவாகியுள்ளன.

சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் Datuk Sri Hisham Abdullahh தெரிவித்துள்ளார்.

42 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக மரண சம்பவங்கள் ஏதும் பதிவாகாத வேளை, பலி எண்ணிக்கை 115 ஆக நீடிக்கின்றது.

_______

அனுமதி இல்லாமல் மாநில எல்லையைக் கடக்க முயன்றதற்காக நேற்று நாடு முழுவதும் 820க்கும் அதிகமான வாகனங்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளது.

ஆக அதிகமாக சிலாங்கூரில் தான் 280 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தற்காப்பு அமைச்சர்  Datuk Seri Ismail Sabri தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 136 பேர் கைதாகியுள்ளனர்.

அவர்களில் 61 பேர் காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

_______

இரண்டாம் கட்ட Covid-19 அலை நாட்டில் நிலவினால், அந்நிலைமையைச் சமாளிக்க போதுமான உணவு கைய்யிருப்பு இருப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.

கடந்த இரு நாட்களாக நாட்டில் மூன்று இலக்க எண்கள் கொண்ட Covid-19 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அது அவ்வாறு கூறியது.

எனவே பொது மக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather