Now Playing

G.V Prakash Kumar

Pulla

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

Vaange Palagalam

Meet Kabil, your wacky & funky host from 7 pm till 12 am! Unwind your long and tiring day, with his fun games, topics, and memes!

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

Album Art Now playing

Pulla

G.V Prakash Kumar

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19 : தினசரி செய்தியாளர் சந்திப்பில் இருந்து...

May 04, 2020


- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று மட்டும் சுமார் 401 பேர் கையாகியுள்ளனர்.
- அவர்களில் 331 பேர் தடுத்து வைக்கப்பட்டு, 70 பேர் காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
- நேற்று வரை MCOவை மீறியதற்காக கைதானவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 24, 081 ஆகும்.
- எல்லா தொழிற்துறையையும் சேர்ந்த அனைத்து அந்நிய தொழிலாளர்களும் முதலாளிமார்கள் செலவில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- சுமார் 16, 223 மாணவர்களை கல்வி அமைச்சு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பு வைத்துள்ளது.
- City One, Malayan Mansion, Selangor Mansionனில் அமுலில் இருந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நேற்று முடிவடைந்தது.
- நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், 10 KM தூரத்திற்கு மேல் செல்ல எந்த தடையும் இல்லை.
- அதே சமயம்  மாநிலம் விட்டு மாநிலம் செல்ல அனுமதி இல்லை.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us