Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19: ஜொகூரில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்!

Apr 23, 2020


Johor-ரில், அந்நிய நாட்டு தொழிலாளர்களின் நடமாட்டம் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் R.வித்தியானந்தன் தெரிவித்தார்.

“ அது மட்டும் அல்லாமல், எந்ததெந்த தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படிருக்கின்றதோ, அதன் ஊழியர்கள் இந்த MCO காலக்கட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறை SOP குறிப்பாக கூடல் இடைவெளியை (Social Distancing) பின்பற்றுவது உறுதிச் செய்யப்படும். கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும் சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகின்றார்கள்” என்றாரவர்.

அதே சமயம், முதலாளிமார்களுடனும் அமுலாக்கத் தரப்பு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும், சுகாதார மற்றும் சுற்றுச் சூழல் செயற்குழுத் தலைவருமான  வித்தியானந்தன் குறிப்பிட்டார்.

இது எப்படி என்றால், இன்னும் செயல்பட அனுமதிக்கப்படாத நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலையைச் சேர்ந்த முதலாளிமார்கள் தங்களது ஊழியர்களை எவ்வாறு பாதுகாக்கின்றனர், தொழிலாளர்களுடைய நடவடிக்கைகள் என்ன, அவர்கள் தங்குமிடங்களில் கூடல் இடைவெளிப் பின்பற்றபடுகின்றதா என்பவை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அதே வேளை, விதிமுறை மீறல் உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள அவ்வப்போது திடீர் சோதனையும்  நடத்தப்படுகின்றதுஎன அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் தங்குமிடங்களை உட்படுத்தி பதிவாகி வரும் COVID-19 சம்பவங்களை கவனத்தில் கொண்டு, ஜொகூர் மாநில நடவடிக்கைகள் குறித்து கேட்டப் போது அவர் ராகா செய்திக்கு இந்த விளக்கத்தை கொடுத்தார்.

சிங்கப்பூரில் நேற்று மேலும் ஆயிரத்திற்கும் அதிமான கொரோனா தொற்றுகள் பதிவாகி,மொத்த சம்பவங்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.

 பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் ஆவர்.

An  article by: Sauriyammal Rayappan


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather