← Back to list
Covid-19: மேலும் ஏழு மரணங்கள்!
Mar 29, 2020
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் திதாக மேலும் 150 புதிய கொரோனா வைரஸ் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து இதுவரை பதிவான சம்பவங்கள் எண்ணிக்கை 2, 470-ஆக அதிகரித்துள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 73 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்; அவர்களில் ஏறக்குறைய 52 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவி வழங்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, புதிதாக ஏழுப் பேர் அக்கொள்ளை நோயால் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து மொத்த மரண எண்ணிக்கை 34 பேராக உயர்ந்துள்ளது.
ஆகக் கடைசி நிலவரப்படி, 27 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு ஆகிய உடல் உபாதைகள் இருந்துள்ளன்.
இவ்வேளையில், நாட்டில் இதுவரை மொத்தமாக 388 பேர் கொரோனா கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather