Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19 : 106 புதிய சம்பவங்கள்!

Mar 24, 2020


நாட்டில் புதிதாக 106 Covid-19 கிருமித் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதனை அடுத்து இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 624 ஆக அதிகரித்துள்ளது.

புதிய சம்பவங்களில் 43 KL, Sri Petaling பள்ளிவாசல் சமய நிகழ்வு தொடர்பானவை என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

இதுவரை 64 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 24 பேருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

புதிதாக 24 பேர் குணமடைந்துள்ளனர்.

அவர்களையும் சேர்த்து இதுவரை 183 பேர் பூரண நலம் பெற்றுள்ளனர்.

இதனிடையே இன்று Covid-19னுக்கு மேலும் ஒரு நபர் பலியானார்.

Covid-19 தொடர்பில் பொய்த் தகவல்களைப் பகிர வேண்டாம் என அரசாங்கம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

பொய்ச் செய்திகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பதற்றத்தையுமே ஏற்படுத்தும் என தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

பொய்த் தகவல் பரப்புவோர் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என அமைச்சு எச்சரித்தது.

Covid-19 தொடர்பில் உண்மைத் தகவல்களை sebenarnya.my இணையத் தளத்தில் காணலாம்.

இவ்வேளையில், சொந்த ஊர்களுக்குச் சென்று விட்ட பொதுமக்கள், மீண்டும் நகர்ப்பகுதிகளுக்கோ பிற மாநிலங்களுக்கோ திரும்ப வேண்டாம் என அமைச்சு கேட்டுக் கொண்டது.

காவல் துறை நாடு முழுவதும் 20க்கும் அதிகமான நெடுஞ்சாலைகளில் சாலைத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் அது சுட்டிக் காட்டியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather