← Back to list
Bank Negara-வின் ஆறு மாதச் சலுகை!
Mar 25, 2020
Covid-19 கிருமித் தொற்றுப் பரவலால் பாதிப்பட்டுள்ள தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி, கடன் பற்று அட்டை கடனைத் தவிர்த்து, மற்ற எல்லா வகை கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்க Bank Negara அனுமதி வழங்கியுள்ளது.
இச்சலுகையின் கீழ் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி, ஆறு மாதங்களுக்கு, வாடிக்கையாளர்கள் தங்களது கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கலாம்.
இயல்பாகவே வழங்கப்படும் இச்சலுகை தனிநபர் மற்றும் சிறு – நடுத்தர தொழில்துறையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.
எனினும், 90 நாட்களுக்கும் மேல் கடனைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படாது.
உங்கள் ஐயப்பாடுகள் தொடர்பான கேள்வி - பதில்களுக்கு இங்கே சொடுக்கவும்:-
https://twitter.com/BNM_official/status/1242638880525828096?s=19
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather