Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19 : மூன்றாவது பலி!

Mar 20, 2020


நாட்டின் மூன்றாவது நபர் Covid-19னுக்குப் பலியாகியுள்ளார்.

அவர் சபாவைச் சேர்ந்த 58 வயது ஆடவர் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இவ்வேளையில், நாட்டில் இன்று புதிதாக 130 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதனை அடுத்து இதுவரை பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது.

புதிய சம்பவங்களில் 48, KLலில் சமய நிகழ்வில் பங்கேற்றவர்கள் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதனிடையே மேலும் 12 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

அவர்களையும் சேர்த்து இதுவரை 87 பேர் நலமடைந்துள்ளனர்.

26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வேளையில், Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த தங்களுக்கு உதவுமாறு அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.

அரசாங்கம் அறிவித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதிச் செய்ய ராணுவம் காவல் துறைக்கு உதவவிருக்கிறது.   

அது வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அமலுக்கு வரும் என தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டும் சிலர் அதனை சரியாகப் பின்பற்றவில்லை. 

மக்களில் சிலர் இன்னமும் பூங்காங்களுக்குச் செல்கின்றனர்; உணவகங்களில் உண்ணுகின்றனர் என அமைச்சு சுட்டிக் காட்டியது. 

தற்போதைக்கு அரசாங்க அதிகாரிகள் நல்ல  முறையில் மக்களுக்கு எடுத்துரைப்பர்.

இருப்பினும் மக்கள் தொடர்ந்து உத்தரவை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather