← Back to list
பேராவில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் சுயேட்சைகளாகினர்!
Mar 09, 2020
பேராவில் Pakatan Harapanனைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சிகளில் இருந்து வெளியேறி தங்களை சுயேட்சைகளாக அறிவித்துக் கொண்டுள்ளனர்.
அவர்களில் இருவர் DAP கட்சியைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் Tronoh சட்டமன்ற உறுப்பினர் Paul Yong மற்றொருவர் Buntong சட்டமன்ற உறுப்பினர் A. சிவசுப்ரமணியம்.
ஒருவர் Amanah கட்சியைச் சேர்ந்த Titi Serong சட்டமன்ற உறுப்பினர் Hasnul Zulkarnain Abd Munaim ஆவார்.
பேராவில் புதிய கூட்டணியாக உருவாகியுள்ள Perikatan Nasionalலுக்கு ஆதரவு கொடுப்பதாக அம்மூவரும் அறிவித்துள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather