← Back to list
பேராவில் புதிய கூட்டணி!
Mar 09, 2020
பேராவில் UMNO, BERSATU, PAS கட்சிகளை உள்ளடக்கிய Perikatan Nasional கூட்டணி ஆட்சி அமைகிறது.
UMNO-வின் 25 சட்டமன்ற உறுப்பினர்கள், BERSATU-வைச் சேர்ந்த நால்வர், PAS கட்சியைச் சேர்ந்த மூவர் என 32 பேர் சேர்ந்து புதிய அரசை அமைக்கின்றனர்.
மாநில Menteri Besar Datuk Seri Ahmad Faizal Azumu இன்று அதனை அறிவித்தார்.
தாமே இன்னமும் Menteri Besar என Faizal Azumu கூறிக் கொண்டாலும், MB பதவிக்கு Sultan-னின் பரிசீலனைக்காக சிலரின் பெயர்கள் அனுப்பப்படும் என Perikatan Nasional கூறியது.
Pakatan Harapan அரசாங்கம் கவிழ்ந்த மூன்றாவது மாநிலமாக Perak திகழ்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather