← Back to list
நாட்டில் 14 புதிய Covid-19 சம்பவங்கள்!
Mar 04, 2020
நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 14 Covid-19 கிருமித் தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதனை அடுத்து நாட்டில் இதுவரை பதிவான Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சு இன்று அத்தகவலி வெளியிட்டது.
Covid-19 பீடித்தவர்களில் இதுவரை 22 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
---------
மக்களின் கைகளில் எப்போதும் பணம் இருக்க வேண்டியது அவசியம்!
அதற்கு வழி செய்யும் விதமாக முந்தைய அரசாங்கம் கொண்டு வந்த, குறைந்த அளவிலான ஊழியர் சேம நிதி சந்தா பங்களிப்பைத் தாம் வரவேற்பதாகக் கூறிய அரசியல் ஆய்வாளர் Dr Mohamad Tawfik bin Yaakob எனினும் அது போதாது என கூறுகின்றார்...
நாட்டின் தற்போதைய விலை வாசி மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவீனத்திற்கு, மக்கள் ஈட்டும் வருமானம் தத்தம் குடும்பங்களின் வளர்ச்சிக்கு போதுமானதாக இல்ல.
புதிய அரசாங்கம் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவர் சொன்னார்.
Tamil HK> Tawfik > Tawfik 3 > Rakyat memerlukan wang untuk meneruskan hidup, kerana kos sara hidup yang tinggi, barang yang mahal, perkhidmatan yang cukup mahal, rakyat sebenarnya berada dalam situasi yang tidak menentu. Memerlukan wang sebagai elemen yang cukup penting untuk meneruskan hidup mereka, bagaimana rakyat nak berhadapan dengan situasi tersebut sedangkan di tangan mereka itu mempunyai wang yang cukup terhad.
இப்பிரச்னைக்கு ஒரு சிறந்த தீர்வாக, 55 வயது நிறைந்ததும் கிடைக்கப்பெறும் EPF தொகையை, ஊழியர்கள் தாங்கள் விரும்பும் காலகட்டத்தில் எடுத்துக் கொள்ள தளார்வு வழங்கப்பட வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
காலம் முழுவதும் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் குறைந்த வருமானம் ஈட்டும் வர்கத்தைச் சேர்ந்த மக்கள், அந்த மாதாந்திர வருமானத்தை மட்டும் நம்பி வாழும் நிலையை நாம் மாற்ற வேண்டும் என Tawfik மேலும் சொன்னார்.
---------
Menteri Besar, Datuk Seri Mukhriz Mahathir menafikan kerajaan negeri berada dalam keadaan cemas.
கெடா மாநில அரசில் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படுவதை மாநில menteri besar Datuk Seri Mukhriz Mahathir மறுத்திருக்கிறார்.
Hotkey Mukhriz Kedah
----------
Dr Afif Bahardin letak jawatan sebagai exco Pulau Pinang
PKR கட்சியைச் சேர்ந்த பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Dr Afif Bahardin பணி விலகியிருக்கிறார்.
அவர் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை மட்டுமே கைவிட்டுள்ளதாகவும் Pakatan Harapanaனின் Seberang Jaya சட்டமன்ற உறுப்பினராக நீடிப்பார் எனவும் மாநில முதலமைச்சர் தெரிவித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather