← Back to list
Covid-19: பதற்றம் வேண்டாம், SOPக்களைப் பினபற்றுங்கள்!
Dec 25, 2020
Covid-19 பெருந்தொற்றை அழிக்க பொது மக்கள் அனைவரும் பங்களிக்கலாம்!
மலேசிய சுகாதார மருத்துவ சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin கூறுகின்றார்.
நாட்டில் நேற்றோடு ஒரு லட்சம் Covid-19 சம்பவங்கள் பதிவானதை அடுத்து, பதற்றம் கொள்ள வேண்டாம் என தெரிவித்த அவர், அவ்வாறு ஆலோசனை வழங்கினார்.
_____
Residensi Prihatin திட்டத்தின் கீழ் இளையோர்களுக்கென கூட்டரசு பிரதேசத்தில் 10 ஆயிரம் வாங்கும் சக்திக்குட்பட்ட வீடுகளை அரசாங்கம் கட்டித் தரவுள்ளது!
லாபுவானிலும், Putrajayaவிலும் KLலிலும் அவ்வீடுகள் கட்டப்படும்.
கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கபடுகின்றது.
______
கிளாந்தானில் வெள்ள நிலவரம் சீரடைந்து வருகின்றது.
இன்று காலை வரையிலான நிலவரப்படி அங்கு மூன்று நிவாரண மையங்களே திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
_______
சபாவிலும், லாபுவானிலும் இன்று நன்பகல் ஒரு மணி வரை இடியுடன் கூடிய கனழமை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
_______
கடந்த வாரத்தைக் காட்டிலும் இவ்வாரம் நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.
எனினும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக PLUS நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் 13 லட்சம் வாகங்கள் சாலையில் இருந்த நிலையில் இவ்வாரம் அதன் எண்ணிக்கை 15 லட்சமாக அதிகரித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather