Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அரசாங்கம் நாளை விவாதிக்கும்!

Dec 06, 2020


மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் அமலுக்கு வந்துள்ள பகுதிகளில் தொழிலாளர்கள் அலுவலகங்களுக்குத் திரும்பி வேலை செய்ய அனுமதிப்பது குறித்து அரசாங்கம் நாளை விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொதுச் சேவைத் துறை, அனைத்துலக வாணிக, தொழிலியல் அமைச்சு ஆகியவற்றுடன் அதன் தொடர்பில் பேசப்படும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே சில பகுதிகளில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடித்துக் கொள்ளப்படுவதை அடுத்து, சுற்றுலாத் தளங்களை மீண்டும் திறப்பது தொடர்பிலும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை முதல் நாடு முழுவதும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் கடந்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

அதற்கு காவல் துறையின் அனுமதி அவசியம் இல்லை. 

அதனைத் தொடர்ந்து மாநில எல்லைகளிலும், சாலைச் சுங்கச் சாவடிகளிலும் இனி சாலைத் தடுப்பு பரிசோதனைகள் இருக்காது.

இருப்பினும் காவல் துறை தர செயல்பாட்டு நடைமுறை SOPக்களை மக்கள் பின்பற்றுவதை உறுதிச் செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும். 

இதனிடையே இனி வாகனத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை.

வாகனங்களின் கொள்ளளவைப் பொருத்து பொதுமக்கள் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

KL, சிலாங்கூர், சபாவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை டிசம்பர் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக நான்கு clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவை சபா, சிலாங்கூர், கிள்ளான், Titiwangsa ஆகிய பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வேளையில், ஐந்து clusterகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

திரங்கானுவில் ஆகக் கடைசி நிலவரப்படி 295 பேர் மட்டுமே வெள்ள துயர் துடைப்பு மையங்களில் இருக்கின்றனர்.

கிளந்தான், பேரா, பஹாங்கில் 133 பேர் நிவாரண மையங்களில் உள்ளனர். 

பினாங்கு Georgetownனில் சமையல்காரர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather