Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19 : மீண்டும் மூன்றிலக்கம்!

Nov 20, 2020


Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 958 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 953 உள்நாட்டில் பரவியவை.

சபாவில் மிக அதிகமாக 512 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அடுத்து மிக அதிகமாக சிலாங்கூரிலும் நெகிரி செம்பிலானிலும் தலா 153 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் மூவர் அக்கிருமித் தொற்றால் மரணமடைந்திருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது.

ஆகக் கடைசியாக 956 பேர் பூரண நலமடைந்துள்ளனர்.

இதனிடையே ஐந்து புதிய clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாட்டில் சில மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாளையுடன் முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது.

மலாக்காவிலும் திரங்கானுவிலும் CMCO முழுமையாக மீட்டுக் கொள்ளப்படுகிறது.

கெடா மற்றும் ஜொகூர் மாநிலங்களின் நிலவரம் குறித்து பேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob…..

“Seluruh Kedah ditamatkan PKPB tetapi Kulim kita teruskan selama dua minggu, sidang khas bersetuju untuk menamatkan PKPB di Johor pada 21 November kecuali daerah Kota Tinggi dan Mersing”

இவ்வேளையில் கிளந்தானில் Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாவதை அடுத்து அம்மாநிலத்தில் நாளை முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை இரு வாரங்களுக்கு CMCO அமலுக்கு வருகிறது.

சபா, Penampangங்கில் Mega City, K Avenueவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது. 

மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகியவற்றை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 318 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆகக் கடைசி நிலவரப்படி, நான்கு மாநிலங்களில் 485 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மலாக்கா, நெகிரி செம்பிலான், பேரா, சிலாங்கூரில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நாளை முதல் RON95, RON97 பெட்ரோல் விலை தலா 2 சென் உயர்ந்து முறையே  லிட்டருக்கு 1 ரிங்கிட் 64 சென்னுக்கும் 1 ரிங்கிட் 94 சென்னுக்கும் விற்கப்படும்.

டீசல் 7 சென் அதிகரித்து லிட்டருக்கு 1 ரிங்கிட் 81 சென்னாகிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather