Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இன்று 801 புதிய சம்பவங்கள்!

Oct 28, 2020


நாட்டில் புதிதாக 801 Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன!

அவற்றுள் 799 சம்பவங்கள் உள்நாட்டில் பரவையவை.

எட்டு புதிய மரணங்கள் பதிவாகியதை அடுத்து மரண எண்ணிக்கை 246ஆக உயர்ந்துள்ளது.

Putrajaya, கிளாந்தா, பஹாங், மலாக்கா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் புதிய சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.

_______

508 people were arrested yesterday for flouting SOPs under the Recovery MCO

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் SOPக்களை மீறியதற்காக நேற்று 508 பேர் கைதாகியுள்ளனர்.

அவர்களில் 501ருக்கு தண்டம் விதிக்கப்பட்டு அறுவர் தடுத்து வைக்கப்பட்ட வேளை, ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர்களில் அதிகமானோர் சுவாசக் கவசம் அணியாததற்காகக் கைதானதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

_______

சபா, Kudatடிலுள்ள முன்று இடங்களில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி இரு வாரங்களுக்கு கடுமையாக்ககப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வருகின்றது

அங்கு அத்தியாவசிய பொருட்கள் மளிகைக் கடைகள் மற்றும் உணவகங்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

இதனிடையே Labuan-னில் இன்னும் இரு நாட்களில் முடிவடையவிருந்த நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

________

மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் Covid-19 தொற்று பரவும் அபாயம் இருந்தால், பச்சை மண்டலங்களிலுள்ள பள்ளிகளையும் மூட அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும்!

மலேசிய தேசிய ஆசிரியர் பணியாளர்கள் சங்கம் NUTP அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Covid-19 விஷியத்தில் நாம் எதனையும் மெத்தனமாக எடுக்க முடியாது என கூறிய அச்சங்கம், இணையம் வழி போதனா முறைகள் இருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்காது என்பதிலும் உறுதியாக உள்ளது.

________

2021 பட்ஜட் தாக்கலில் மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்துமாறு மாமன்னர் சட்டமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

Covid-19 பெருந்தொற்றையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளை சரி செய்யும் விதமாக இந்த பட்ஜட் இருத்தல் அவசியம் என்றாரவர்.

அதே சமயம், நாடு நோயால் அவதியுற்று வரும் நிலையில், அரசியல் சர்ச்சைகளைக் கிளப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறும் மாமன்னர் நினைவுறுத்தினார்.
________

இதனிடையே வருகின்ற பட்ஜட் தாக்கலின் போது Coronaவால் துவண்டு போயுள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தப்படும் என பினாங்கு மாநில அரசு எதிர்ப்பார்க்கின்றது.

வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான Moratorium உள்ளிட்ட இதர நிதி உதவிகள் வழங்கப்படும் என தமது தரப்பு நம்புவதாக அதன் மந்திரி பெசார் Malay Mailலிடம் தெரிவித்தார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather