Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தயார்!

Aug 21, 2020


நாளை விநாயகர் சதுர்த்தியை வெகு விமரிசையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை KL ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் செய்துள்ளது!

அந்த வகையில் அதிகாலை சங்காபிஷேகம், பூஜைகள், அன்ன தானம் போன்றவை தேவஸ்தானத்தின் கீழ் இருக்கும் மூன்று கோவில்களிலும் நடைபெறும் என அதன் தலைவர் Tan Sri N நடராஜா தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாண்டு Covid-19னுக்கான SOPக்களை கருத்தில் கொண்டு அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நாளை கோவில்களுக்குச் செல்லும் பொது மக்கள் கட்டாயம் சுவாசக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

----- 

Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 9 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 5 உள்நாட்டில் பரவியதாகும்.

மேலும் 13 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரண எண்ணிக்கையில் மாற்றமில்லை; மொத்த மரண எண்ணிக்கை 125 ஆகவே உள்ளது.

----- 

Covid-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக குறிப்பிட்ட சில தளங்களில் MySejahtera செயலி பயன்பாடு கட்டாயமாக்கப்படலாம் என அரசாங்கம் கூறியிருப்பதை மலேசிய மருத்துவச் சங்கம் வரவேற்றுள்ளது.

அது எளிதான ஒன்றும் கூட என சங்கத் தலைவர் N. ஞானபாஸ்கரன் தெரிவித்தார்.

இவ்வேளையில் பொதுமக்கள் அரசாங்கம் நிர்ணயித்துள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOPயைத் தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

----- 

Covid-19னுக்கான தனிமைப்படுத்தல் மீதான தர செயல்பாட்டு நடைமுறை SOPயை மீறுவோர் எவராக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு.

அமைச்சர்களும் அதற்கு விதி விலக்கு அல்ல என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அத்தகைய விவகாரங்களை வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அது தெரிவித்தது.

----- 

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 77 பேருக்குத் தண்டம் விதிக்கப்பட்டது.

எண்மர் தடுத்து வைக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather