Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Sepangங்கில் வெள்ளம் மோசமடைந்து வருகிறது!

Jul 20, 2020


நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் முதல் மூன்று மாதங்களில் நாட்டில் குற்றச்செயல்களின் விகிதம் அதிரடியாகக் குறைந்து 546 சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அவ்வெண்ணிக்கை சுமார் ஈராயிரமாக இருந்ததாக துணை உள்துறை அமைச்சர் Datuk Seri Dr Ismail Mohamed Said தெரிவித்தார்.

நாட்டில் குற்றச்செயல்களைக் குறைப்பதில் அரசாங்கம் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருக்கும் என்றாரவர்.  

“Kita bekerjasama dengan KPKT dan majlis bandaraya mengawasi CCTV dan ada pembelian dron baru untuk memastikan kegiatan jenayah dapat kita banteras”

MCOவின் போது மோட்டார்சைக்கிள் திருட்டுதான் அதிகம் நிகழ்ந்ததாகவும் துணையமைச்சர் குறிப்பிட்டார்.

தத்தம் இருப்பிடங்களில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள், Covid-19 தொற்றுக்கான இரண்டாவது பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தற்காப்பு அமைச்சர் அதனை மீண்டும் நினைவுறுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்டவர்கள் அத்தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டதை உறுதிச் செய்ய அது முக்கியம்.

அதோடு அவர்கள் பிறருக்கு அத்தொற்றைப் பரப்பி விடாமல் இருக்க, இரண்டாவது மருத்துவ பரிசோதனை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

2021 வரவு செலவு அறிக்கையை வரைவதில் எல்லா பரிந்துரைகளும் ஆய்வு செய்யப்படும் என நிதியமைச்சு கூறியிருக்கிறது.

Covid-19 பரவல் தாக்கத்தை அடுத்து ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்னை முக்கியத்துவம் அளிக்கப்படும் அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என அது தெரிவித்தது.

2021 பட்ஜெட் வரும் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. 

ஜொகூர், Sri Gading நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Shahruddin Md Salleh, BERSATU கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அரசாங்கத் தரப்பு வரிசையில் அமர முடியாது என அவர் கூறியதை அடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சிலாங்கூர், Sepangங்கில் வெள்ளம் சற்று மோசமடைந்து வருகிறது.

அம்மாவட்டத்தில் இன்று காலை வரை ஏறக்குறைய 630 பேர் ஆறு துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மலாக்கா, Jasinனில் சுமார் 30 பேர் நிவாரண மையமொன்றில் உள்ளனர்.

பருவ மழை காரணமாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான Assamமிலும் அண்டை நாடான நேப்பாளத்திலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி சுமார் 190 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

பலர் காணாமல் போயிருப்பதோடு, ஏறக்குறைய 40 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather