Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

15 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்!

Jul 16, 2020


Covid-19 பரவலுக்கு மத்தியில் 15 ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், அதனை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது.

பிரதமர் துறையின் நாடாளுமன்ற மற்றும் சட்டப் பிரிவு அமைச்சர் Dato' Takiyuddin Hassan இன்று மக்களவையில் அதனைத் தெரிவித்தார்.

இவ்வேளையில்,  மின்னியல் வாக்களிப்பு முறை குறித்து கேட்ட போது....

“Penggunaan kaedah ini pula melibatkan beberapa cabaran baru berhubung isu-isu kerashsiaan, keselamatan. Justeru SPR masih belum berpuas hati. Justeru itu SPR akan mengadakan sesi libat urus dengan pihak berkaitan sebelum sebarang keputusan mengenai e-undi ini dikemukakaan kepada lkerajaan”

திங்கட்கிழமை மக்களவையின் முதல் நாள் கூட்டத்தில் நிகழ்ந்த அமளி துமளியைத் தொடர்ந்து திடீர் தேர்தல் அவசியமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதில் இரு அம்சங்கள் இருக்கிறது என்கிறார் Nottingham பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த Dr Bridget Welsh.

ஒன்று பிரதமர் Tan Sri Muhyiddin Yassin செய்யும் முடிவைப் பொருத்தது.

மற்றொன்று வெளிப்படையான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா இல்லையா என்பதைப் பொருத்தது என அவர் கூறுகிறார். 

“Keep in mind, the vote was a vote about a speaker. not a vote of confidence and i think there are increasing signals by particulat members of UMNO that there is movement towards an election, recognising the need to reach out to its voters and to strenghten the majority of a government. it was a very precarious majority that was seen and as a consequence i think that this does not boat well for stability in Malaysia or effective policy."

திங்கட்கிழமை புதிய சபாநாயகர் போட்டியின்றி நியமிக்கப்பட்டதை அடுத்து மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  

இன்று காலை 9 மணி வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் 223 இடங்களில் நீர் விநியோகம் முழுமையாகச் சீரடைந்துள்ளது.

KL, Kuala Langat, Gombak ஆகிய பகுதிகளில் நிலைமை முழுமையாக வழக்கத்திற்குத் திரும்பியுள்ளது.

கிள்ளான், Shah Alam, Petaling ஆகியவற்றில் இன்னும் 67 இடங்களில் மட்டுமே கட்டங் கட்டமாக நிலைமை சீரடைந்து வருவதாக Air Selangor அறிவித்துள்ளது.

சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக உங்களது வங்கிக் கணக்கை பிறர் பயன்படுத்த அனுமதிப்பது சட்டத்தை மீறிய செயல் என Bukit Aman எச்சரித்துள்ளது.

வங்கிக் கணக்கு உரிமையாளர் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை என்றாலும் அது குற்றமே.

மோசடியில் ஈடுபடுவோர் வங்கிக் கணக்கைப் பயன்படுத்திக் கொள்ள பணம் கொடுக்க முன் வருவதால், சிலர் அதனைப் பெற்றுக் கொண்டு அதில் இருக்கும் ஆபத்தை உணராமல் இருப்பதாக Bukit Aman, Malay Mailலிடம் கூறியது.

வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களும் அங்குள்ள பணியாளர்களும் கூடல் இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு சுய தூய்மையைத் தொடர்ந்து பேணி வருமாறு ஆலோசனை கூறப்படுகிறது.

நிவாரண மையங்களில் இட நெருக்கடி காணப்பட்டால், Covid-19 கிருமித் தொற்று பரவும் வாய்ப்பு ஏற்படலாம் என சுகாதார அமைச்சு எச்சரித்தது.

KL, Kepongங்கில் சுயச் சேவை சலவைக் கடையில்  மூன்றுப் பூனைகளை சலவை இயந்திரத்திற்குள் போட்டுக் கொன்றதாத் தம் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை வேலையில்லா ஆடவர் ஒருவர் மறுத்திருக்கிறார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather