Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Champion Liverpool-லைப் பந்தாடிய Man City!

Jul 03, 2020


பிரிமியர் லீக் ஆட்டத்தில், Man City 4-0 என, புது Champion Liverpool-லைப் புரட்டிப் போட்டது! 

அத்தோல்வி குறித்து பேசிய Liverpool நிர்வாகி Jurgen Klopp, City-யின் ஆட்டம் அபாரமாக இருந்ததை ஒப்புக் கொண்டார்.

Image: Wikipedia

"We lacked fluidity, that’s for sure. And in some 50-50 situations they were quicker than us, that’s true as well. They used their chances, and we didn’t" என தெரிவித்தார்.

இன்றைய ஆட்டத்தில், City-க்கு Kevin DeBruyne, Raheem Sterling, Phil Foden ஆகியோரின் கோல்களை அடுத்து, 66ஆவது நிமிடத்தில் The Reds வீரர்  Alex Oxlade Chamberlain சொந்த கோல் புகுத்தி, அதிர்ச்சியை கூட்டினார்.

Image: BBC

Champion பட்டம் வென்ற ஒரே வாரத்தில், Liverpool சந்தித்துள்ள இந்த மிகப் பெரிய தோல்வியால்  அணி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்த 4-க்கு சுழியமென்ற தோல்வியானது, ஒரு பருவத்தில் பிரிமியர் லீக் வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றிய அணி சந்தித்த படுமோசமான தோல்வியை சமன் செய்திருக்கிறது.

இதற்கு முன் 19997/98-ஆம் பருவத்தின் போது, லீக் பட்டத்தைக் கைப்பற்றியப் பிறகு Arsenal சந்தித்த 4-க்கு சுழியமென்ற தோல்வியே அந்த வேண்டாத சாதனையாக இருந்தது.   

Image: Sportstar - The Hindu 

இவ்வேளையில், Liverpool-லை பந்தாடிய City-யை, அதன் நிர்வாகி Pep Guardiola பாராட்டியிருக்கின்றார்.

குறிப்பாக அடுத்தடுத்து கோலடித்த Kevin De Bruyne, Phil Foden ஆகியோரை புகழ்ந்த Guardiola, அணியில் மிகச் சிறந்த ஆட்டக்காரர்களை தாம் உருவாக்கியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

இப்பருவ Champion-னையே தோற்கடித்திருப்பது, அடுத்து இங்கிலீஷ் FA கிண்ணம், Champions லீக் ஆகியவற்றில் City-யின் போராட்டத்தை விறுவிறுப்பாக்க உதவியிருப்பதாகவும் Guardiola சொன்னார். 
 

Image: The Sun

இவ்வேளையில், Etihad-டில் இன்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக Liverpool ஆட்டக்காரர்களுக்கு City அணியினர் Guard of Honour மரியாதை செலுத்தினர்.

எந்த அணி லீக் பட்டத்தை உறுதிச் செய்கிறதோ, அடுத்து வரும் ஆட்டத்தில், அவ்வணி திடலில் நுழையும் போது எதிரணியினர் இரு பக்கமும் நின்று கைத்தட்டி அந்த Guard of Honour மரியாதையை வழங்குவது வழக்கமாகும்.

தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather