Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

முஸ்லீம் அல்லாதோரின் திருமணங்களை நடத்த அனுமதி!

Jun 22, 2020


முஸ்லீம் அல்லாதோரின் திருமணங்கள்  ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களில் நடத்த அனுமதிக்கப்படுகின்றன.

ஆனால், அதற்கான அனைத்து SOP-களும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob கூறினார்.

Image: Cultural India

குறிப்பாக, ஒரு திருமணம் அல்லது திருமணப் பதிவு நிகழ்வில், 20 பேருக்கும் குறைவானர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும்;

அந்நிகழ்வு நடைபெறும் இடத்தைப் பொறுத்து அவ்வெண்ணிக்கை தீர்மானிக்கப்பட வேண்டும் என Ismail Sabri தெரிவித்தார்.

திருமண விருந்துபசரிப்புகளுக்கு இன்னும் அனுமதியில்லை என Ismail Sabri  கூறினார்.

COVID-19: ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டனர்!

ஜூன் 19 ஆம் தேதி வரை, மலேசியா வந்தடைந்த ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் மீது COVID-19 கிருமித் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அவர்களில், 24 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

எஞ்சியவர்கள் தத்தம் வீடுகளில் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டதாக Datuk Seri Ismail Sabri தெரிவித்துள்ளார்.

மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான இக்காலக்கட்டத்தில், முடித் திருத்தும் கடைகள் மற்றும் சிகையலங்கார நிலையங்களில், அரசாங்கம் விதித்துள்ள SOP-கள் முறையாக பின்பற்றப்படுகின்றன.

COVID-19: பரவல் இன்னும் உள்ளது!

COVID-19 கிருமித் தொற்றுப் பரவும் அபாயம் இன்னும் உள்ளது.

எனவே, எப்பொழுதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு கவனமுடன் இருக்குமாறு, சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah வலியுறுத்தியிருக்கின்றார்.

நாட்டில் நேற்று புதிதாக 16 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகின.

இன்னும் ஏறக்குறைய 295 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக Dr Noor Hisham சொன்னார்.

RMCO: 90% விதிமுறைகளை பின்பற்றுகின்றனர்!

ஏறக்குறைய 90 விழுக்காடினர் SOP-களை பின்பற்றுவதாக தெரிவித்த அரசாங்கம், விலையையும் உயர்த்தவில்லை என கூறியது.

இதுவரை விதிமுறை மீறியதாக எந்த கடைகளும் இன்னும் மூடப்படவில்லை.

நாட்டில் நேற்று 16 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, ஏறக்குறைய 295 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather