Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19: 333 பேர் குணமடைந்தனர்!

Jun 16, 2020


நாட்டில் இன்று 333 பேர் கொரோனா கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர்.

இதையடுத்து இதுவரை பதிவான மொத்த சம்பவங்களில், ஏழாயிரத்து 733 பேர் அதாவது 90 விழுக்காட்டினர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இன்னும் ஏறக்குறைய 651 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று நாட்டில் 11 புதிய சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக, சுகாதார அமைச்சு அறிக்கை வழி தெரிவித்தது.

அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பிய மலேசியர்; நால்வர் உள்நாட்டினர்; மேலும் ஆறு பேர் அந்நிய நாட்டவர்கள் என அமைச்சு கூறியது.

இன்று கொரோனா மரணம் எதுவும் பதிவாகவில்லை.

பிரதமர் அலுவலகம் மறுப்பு!

பிரதமர் Tan Sri Muhyiidn Yassin, வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறையை மீறியதாக கூறி, இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலை, பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

பிரதமர், புற்றுநோய் சிகிச்சைக்காக வெளிநாடுச் சென்றதாக அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த இரு வாரங்களில் பிரதமர் வீட்டை விட்டு வெளியேறவில்லை; அவர் அனைத்து SOP-களையும் பின்பற்றியதாக பிரதமர் அலுவலகம் கூறியது.

விதிமுறை மீறல்!

ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரை, நாடு முழுவதும் 17 கட்டுமானத் தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட SOPகளை அவை பின்பற்றாததே அதற்கு காரணம் என, பொதுப் பணி அமைச்சு தெரிவித்தது.

நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா!

தொடர்ந்து 25 நாட்களுக்கு கொரோனா வைரஸ் சம்பவங்களில் இருந்து விடுப்பட்டிருந்த நியூசிலாந்தில், தற்போது இரு புதிய COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அச்சம்பவங்கள், UK-வில் இருந்து அண்மையில், நியூசிலாந்துக்கு திரும்பிய நபர்களை உட்படுத்தியிருக்கின்றது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather