Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பத்துமலை மின் படிக்கட்டுகள் அமைக்கப் பிறந்தது விடிவுகாலம் !

Jan 19, 2026


பத்துமலை மின் படிக்கட்டுகள் அமைக்கப் பிறந்தது விடிவுகாலம் !

சிலாங்கூர், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலைய மின்படிகட்டுகள் நிர்மானிப்பு விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்க, ஆலைய தேவஸ்தானமும் மாநில அரசும் இணக்கம் கண்டுள்ளன! 

விண்ணப்பம் விரைவில் செயல்படுத்தப்படுவதைத் தமது தரப்பு உறுதிச் செய்யும் என, இலக்கவியல் அமைச்சர் Gobind Signh Deo தெரிவித்தார். 

பத்துமலையில் மின்படிகட்டுகளை எழுப்பும் நிலத்தின் தற்காலிக ஆக்கமிப்பு உரிமத்தை கோரி தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்ட விண்ணப்பம் குறித்து மாநில அரசு முன்னதாக கேள்வி எழுப்பியது.   

இதையடுத்து அந்த மின்படிகட்டுகளை அமைக்கும் பேச்சு வார்த்தை ஈராண்டகாளக் இழுபறியாக இருந்தது. 

----  

குளிரூட்டி உள்ளிட்ட ஆபத்தான வாயு தொடர்பான வேலையிடங்களில், முதலாளிகள் விதிமுறைகளையும் வேலை மற்றும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார  நடைமுறைகளையும் மேம்படுத்த வேண்டும்! 

தேசிய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாகார அமைப்பு NIOSH அவ்வாறு அறிவுறுத்தியிருக்கிறது. 

சரியான பயிற்சி கொடுப்பதும் ஊழியர்கள் விபத்துக்களால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்யும் என அது கூறியது. 

அண்மையில் தலைநகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில், குளிரூட்டி வெடித்து அதில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, NIOSH அந்த நினைவூட்டலை வழங்கியது. 

-----

 
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக PPP மீண்டும் இணைந்துள்ளது! 

2018ஆம் ஆண்டு தேசிய முன்னணியிலிருந்து விலகிய PPPயை மீண்டும் அதன் உறுப்புக் கட்சியாக அங்கீகரிக்கும் கடிதத்தை தேசிய சங்கப் பதிவகம் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டதாக, தேசிய முன்னணி தலைவர் DS Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார். 

தேசிய முன்னணி தற்போது, PPP உட்பட அம்னோ, மாசீசா, மஇகா, PBRS எனும் சபா மக்கள் ஒற்றுமை கட்சி ஆகிய ஐந்து முதன்மை உறுப்புக் கட்சிகளைக் கொண்டுள்ளது. 

-----

பேராக், Bagan Datuk, Hilir Perak, சிலாங்கூர், சபா பெர்னாம், குவால சிலாங்கூர் மற்றும் கிள்ளானில் இன்று காலை ஒன்பது மணி வரை, இடியுடன் கூடிய கனமழையை எதிர்ப்பார்க்கலாம் என, Metmalaysia கணித்துள்ளது. 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us