Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

BAP உதவித் தொகை முழுவதும் மாணவர்களுக்கே !

Jan 14, 2026


bap உதவித் தொகை முழுவதும் மாணவர்களுக்கே !

 

பள்ளி தொடங்கும் போது மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் 150 ரிங்கிட் BAP உதவித் தொகை முழுமையாக அவர்களிடம் சென்று சேற வேண்டும்! 

கல்வி அமைச்சர் Fadlina Sidek பள்ளிகளுக்கு அந்த நினைவூட்டலை வழங்கியிருக்கிறார். 

செலுத்த வேண்டிய கடன், நிலுவையில் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்க கட்டணம் என, எந்த காரணங்களுக்காகவும் அத்தொகை கழித்துக் கொள்ளப்படக் கூடாது என அவர் கூறினார். 

BAP உதவித் தொகையானது, பிள்ளைகளை பள்ளி சீருடை புத்தகங்கள் போன்றவற்றை வாங்க பொருளாதார சிரமத்தை எதிர்நோக்கும் பெற்றோர்களின் சுமையை குறைக்கும் அரசாங்கம் பங்காகும் என்றார் அவர். 

எண்ணூரு மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டிலான அந்த உதவித் தொகை, இவ்வாண்டு 52 லட்சம் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் படிவ மாணவர்களுக்குப் பலனளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

----  

சிலாங்கூர் Rawangஇல் அண்மையில் மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்தின் நிறுவனம் மீது போக்குவரத்து அமைச்சு விசாரணயைத் தொடக்கவுள்ளது! 

முதலில் சாலை போக்குவரத்துத் துறை சோதனை நடத்தும்;  

அதில் தோல்வி காணும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயல்பாட்டு உரிமம் பறிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்தார். 

அவ்விபத்தில் காயமடைந்த பயணி ஒருவர், சிகிச்சை பலனளிக்காது மருத்துவமனையில் உயிரிழந்தார். 

---- 

மலேசியாவின் புதிய கடப்பிதழ் மற்றும் Mykad அட்டை என கூறி இணையத்தில் பரவி வரும் புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம்!  

அது போலித் தகவல் என்பதை உள்துறை அமைச்சு தெளிவுப்படுத்தியிருக்கிறது. 

----- 

ஜொகூரில் எண்ணெய் நிலையத்தில் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவரை அடித்ததாகக் கூறப்படும் காவல் வீரர் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும் என ஜொகூர் காவல் துறை உறுதியளித்துள்ளது! 

அதன் தொடர்பான காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் பரவிய வேளை, சம்பந்தப்பட்ட நபர் தாம் தாக்கப்பட்டதாக புகாரும் கொடுத்துள்ளார். 

---   

இரண்டாவது Global Sumud Flotilla மனிதாபிமான நடவடிக்கையில் மலேசியா ஒரு தீவிர பங்கை வகிக்கும்! 

இது பாலஸ்தீன மக்களுக்கு நீதி கோருவது மற்றும் அவர்களின் மனிதாபிமான உரிமைகளை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பணி என பிரதமர் DSAI கூறினார். 

---- 

பொங்கல் பண்டிகையை ஒட்டி, Astro Vinmeen இவ்வாரம் முழுவதும் Village Ponggal Reloaded 2.0, DU. RI. ME, Up-Close and Personal with Srinivas உட்பட, பல்வேறு திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் உங்களுக்காக கொண்டு வருகிறது. 

அவற்றை Astro Vinmeen அலைவரிசை 202 Astro GO, On Demand மற்றும் சூக்காவில் காணலாம். 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us