Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அனைவரும் கல்வி வசதியைப் பெறுவர் !

Jun 21, 2025


அனைவரும் கல்வி வசதியைப் பெறுவர் !

 

நாட்டில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவர்களும் கல்வி வசதியைப் பெறுவதில், கல்வியமைச்சு உறுதியாக உள்ளது ! 

தொலைதூர பகுதிகளும், கிராமப்புற பகுதிகளும் அதிலடங்கும் என அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார். 

மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல போக்குவரத்து இல்லாதது உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதை அவர் சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக, தொலைதூர அல்லது நீர் சார்ந்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கல்வியைய் நேரடியாக வழங்கும் நோக்கில், படகுகளில் வகுப்பறைகள் அமைக்கும் மாதிரியான தீர்வுகள், தற்போது பரிசீலிக்கப்படுவதாக, அவர் கூறினார்.

----------- 

பேராக் கெரிக்கில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்த, சாலை போக்குவரத்துத் துறையின் விசாரணை அறிக்கைகள், விரைவில் அரசு தரப்பு துணை தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் ! 

அவை தற்போது நிறவடையும் கட்டத்தில் இருப்பதாக, அத்துறை கூறியது. 

இம்மாத தொடக்கத்தில், உப்சி மாணவர்கள் வாடகைக்கு எடுத்துச் சென்ற அந்த பேருந்து விபத்துக்குள்ளானதில், 15 உப்சி மாணவர்கள் உயிரிழந்தனர்.

--------- 

இதனிடையே, சாலையில் சாகசம் காட்டும் மோட்டார்சைக்கிளோட்டிகளின் B2 உரிமத்தை ரத்து செய்ய JPJ திட்டமிட்டு வருகிறது ! 

மற்ற சாலை குற்றங்களைப் புரியும் மோட்டார்சைக்கிளோட்டிகளும் அதில் அடங்குவர்.

-------- 

பினாங்கு Butterworth-டில், தனது தந்தையின் பட்டறையில் நிறுத்தப்பட்டிருந்த காருடன் கடத்தப்பட்ட, 12 வயதுடைய மாற்றுத் திறனாளி சிறுமி, பாதுகாப்பாக மீட்கப்பட்டாள். 

அச்சம்பவம் தொடர்பில் ஓர் ஆடவர் கைதாகியுள்ளார். 

---------- 

கெடா சுங்கை பட்டாணியில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில், தங்கள் குழந்தைகள் பிரம்பால் அடிக்கப்பட்டதால் காயமடைந்ததாக, இரண்டு குழந்தைகளின் பெற்றொர்கள் காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர்.

--------- 

நேற்று இரவு நடைபெற்ற 2025 மலேசிய பத்திரிகையாளர் இரவில், ஆஸ்ட்ரோ வானொலி செய்தி பிரிவு, 2 விருதுகளை வென்றது ! 

MPI-PETRONAS மலேசிய பத்திரிகை விருதுகள் 2024 இன் சிறந்த வானொலி செய்தி எனும் பிரிவில், எங்கள் செய்தியாளர்கள் Nicholas Darren John வெள்ளிப் பதக்கத்தையும், Muhammad Najib Md Nazri வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us