Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Putra Heights தீ விபத்து; தொழில்நுட்ப அறிக்கை விரைவில் !

Jun 03, 2025


putra heights தீ விபத்து; தொழில்நுட்ப அறிக்கை விரைவில் !

 

சிலாங்கூர், Putra Heights எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான, முழு தொழில்நுட்ப அறிக்கை, இம்மாதம் 26-ஆம் தேதிக்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது ! 

மண் இயக்கம், குழாய் சேதம் மற்றும் வெளிப்புற காரணிகள் குறித்து அவ்வறிக்கையில் ஆய்வு செய்யப்படும் என மாநில Menteri Besar தெரிவித்துள்ளார். 

பின்னர் அந்த அறிக்கை PDRM-இன் குற்றவியல் விசாரணையுடன் இணைக்கப்படும். 

நோன்புப் பெருநாள் இரண்டாவது நாளில் நடந்த அவ்விபத்தில், 81 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. 

-------- 

இதனிடையே, சிலாங்கூரில் வேப் விற்பனைக்குத் தடை விதிப்பது குறித்து முடிவெடுக்க, மாநில அரசாங்கம் பல தரப்பினரின் ஆலோசனைக்காக காத்திருக்கிறது.

முன்னதாக, கெடா, பெர்லிஸ், திரங்கானு, வேப் விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தன. 

-------- 

இந்திய மகளிர் தொழில்முனைவோருக்கான PENN திட்டதுக்கு, அரசாங்கம் கூடுதல் 50 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது !  

அத்திட்டதுக்கு முன்னதாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படிருந்த நிலையில், இந்திய பெண்களின் தேவையைப் பொறுத்து, மேலும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பதாக, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் Datuk Seri R. Ramanan தெரிவித்துள்ளார்.  

-------- 

Datin Seri Pamela Ling காணாமல் போன சம்பவம் தொடர்பில், அவரது கனவர், பிள்ளைகள் உட்பட, காவல்துறை 49 பேரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளது. 

ஏப்ரல் மாத தொடக்கத்தில், MACC தலைமையகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாகக் கூறப்படும் அவர், இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

--------- 

KL மெர்டேக்கா சதுக்கத்தில், கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் ! 

அதன் தொடர்பான காட்சிகள் அடங்கிய காணொலி, முன்னதாக சமூக ஊடகங்களில் பரவலானது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us