Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Tun Abdullah-வின் உடல் நல்லடக்கம்!

Apr 15, 2025


tun abdullah-வின் உடல் நல்லடக்கம்!

நேற்று தனது 85-வது வயதில் காலமான முன்னாள் பிரதமர் Tun Abdullah Ahmad Badawi-க்கு, அமைச்சரவை அஞ்சலி செலுத்தியது.  

Tun Abdullah, ஓர் அடித்தள அரசியல்வாதி என்றும், அவரது மரபு எதிர்கால சந்ததியினரால் மதிக்கப்பட வேண்டியது என்றும், அரசாங்கப் பேச்சாளர் Datuk Fahmi Fadhzil தெரிவித்துள்ளார். 

அவரது சாதனைகளை எடுத்துக்காட்டும் சிறப்பு ஆவணப்படத்தை, தொடர்புத் துறை அமைச்சு வெளியிடும் என அவர் மேலும் கூறினார். 

--------  

மலேசியாவின் வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை மாற்றம், உட்பட மனித மூலதனத்தின் வளர்ச்சிக்கு துன் அப்துல்லாவின் பங்களிப்புகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார் என பொதுப்பணித் துறை துணை அமைச்சர் Datuk Seri Ahmad Maslan தெரிவித்துள்ளார். 

Pak Lah-வின் நல்லுடல், இன்று பிற்பகல் தேசிய பள்ளிவாசலில் உள்ள மாவீரர்கள் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

முன்னதாக, தேசிய பள்ளிவாசலின் தொழுகை மண்டபத்தில், பொதுமக்கள் உட்பட, நாட்டின் நான்கு முன்னாள் பிரதமர்களான, Tun Dr Mahathir Mohamad, Datuk Seri Najib Razak, Tan Sri Muhyiddin Yassin, Datuk Seri Ismail Sabri Yaakob ஆகியோர், இறுதி மரியாதை செலுத்தினர்.    


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us