Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

BM-மை முதன்மையாக பயன்படுத்த வேண்டும்!

Oct 23, 2024


bm-மை முதன்மையாக பயன்படுத்த வேண்டும்!

 

அனைத்துத் துறைகளிலும் மலாய் மொழி, முதன்மை மொழியாகப் பயன்படுத்த வேண்டும். 

கல்வியமைச்சர் Fadhlina Sidek அவ்வாறு தெரிவித்துள்ளார். 

அதன் வாயிலாக தேசிய மொழியின் பொருளாதார, வணிக மதிப்பை அதிகரிக்க இயலும் என அவர் கூறினார்.  

பொதுச் சேவை துறையில் மலாய் மொழியின் பங்கை மேம்படுத்த, ஒவ்வொரு அரசு ஊழியரும் கூட்டரசு, மாநில அல்லது பொது அதிகார மட்டத்தில் அதிகாரப்பூர்வ ஆவணங்களைத் தயாரிப்பதில், தரமான தேசிய மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்றாரவர். 

தொழில்துறை வீரர்கள், குறிப்பாக ஒளிபரப்பு ஊடகம், விளம்பரம், நிதி போன்ற தனியார் துறையினர், பயனுள்ள தகவல் விநியோகத்திற்காக, நல்ல மலாய் பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.

--------- 

இலக்கவியல் வடிவிலான மலேசிய வாகனமோட்டும் உரிமமும், சாலை வரியும் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். 

சில தரப்புகள் ஆட்சேபம் தெரிவித்துள்ள போதிலும், தேசிய டிஜிட்டல்மயக் கொள்கைக்கு ஏற்ப அந்நடைமுறை தொடரும் என அவர் கூறினார். 

கடந்த பிப்ரவரி மாதம் முதல், அந்நடைமுறை அமலுக்கு வந்தது.

---------- 

இம்மாதம் ஒன்றாம் தேதி வரை, 17,400-க்கும் மேற்பட்ட மலேசிய குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

அது நிர்ணயிக்கப்பட்ட 17,000 விண்ணப்பங்களை விட அதிகமானதே என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

----------- 

குற்ற கும்பலில் இருந்ததாக, GISB நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட, 22 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.   

---------- 

இந்தியா தென் கர்நாடக மாநிலமான பெங்களூரில் கனமழையால் கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளனர். 

அதன் இடிபாடுகளில் சிக்கிய 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather