Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நிறைவுக்கு வந்த பாராலிம்பிக் போட்டி!

Sep 09, 2024


நிறைவுக்கு வந்த பாராலிம்பிக் போட்டி!

 

தற்போது நடந்து முடிந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 2024 பேரிஸ் பாராலிம்பிக் போட்டியில் சிறந்த படைப்பை வெளிப்படுத்திய, அனைத்து பாரா தடகள வீரர்களுக்கும்,  Datuk Lee Chong Wei  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். 

அவர்கள் அனைவரும், அப்போட்டியில் மிகுந்த வலிமையையும் மோதல் மனப்பான்மையையும் வெளிப்படுத்தி, கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதாக, அந்த பூப்பந்து ஜாம்பவான் தெரிவித்துள்ளார். 

பதக்கப் பட்டியலில் மலேசியா இரு தங்கங்கள் இரு வெள்ளி ஒரு வெண்கலப் பதக்கங்களுடன் 42ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறது. 

இடைதூக்கும் வீரர் Bonnie Bunyau Gustin-னும், Paris-சில் புதிய உலக சாதனையை படைத்தார்.

---------- 

காயப் பிரச்சனையில் இருந்த Argentina-வின் Mac Allister, வரும் புதன்கிழமை, Colombia-வுக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தை ஒட்டி, அவர் பயிற்சிக்கு திரும்பியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

Liverpool-லுக்கு விளையாடும் Allister, வார இறுதியில், Nottingham Forest-டுக்கு எதிரான ஆட்டத்திலும் களமிறக்கப்படலாம். 

அதே சமயம், அணிக்கு புதிதாக வந்த Federico Chiesa-வை, உடனே களத்தில் இறக்க அவசியமில்லையென கூறப்படுகிறது. 

ஏனெனில், அவர் அணியின் புதிய சூழலை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால், அவருக்கு கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-------- 

Liverpool கேப்டன் Virgil van Dijk, தற்போதைய ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாக, தனது ரசிகர்களுக்கு உறுதியளித்திள்ளார். 

இப்பருவ இறுதியோடு அவரின் ஒப்பந்தம் காலாவதியாகிறது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather