← Back to list
Mateo Kovacic, Man City-க்கு போகலாம்!
Sep 06, 2024

 
ஜனவரி, ஆட்டக்காரர்களை வாங்கும் விற்கும் தவணையின் போது, Man City-யின் Mateo Kovacic (Metew Kovachic-சை) ஒப்பந்தம் செய்யவுள்ளதாம் Al-Nassr ! 
அவருக்கு வாரத்திற்கு 7 லட்சத்து 50-ஆயிரம் பவுண்ட் தொகையை சம்பளமாக கொடுக்க Al-Nassr தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. 
அந்த அதிகமான தொகை, அக்கிளப் அவர் மீது கொண்டிருக்கும் அளவில்லா ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.
---------  
இன்று காலை நடந்த உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தில், 3-0 என Chile-லை வீழ்த்தியது. 
Alexis Mac Allister, Julian Alvarez, Paulo Dybala ஆகியோர், அர்ஜெந்தினாவுக்கான 3 கோல்களைப் போட்டு, ஆட்டத்தை கைப்பற்றினர். 
அந்த கோபா அமெரிக்கா வெற்றியாளர், தற்போது தென் அமெரிக்க தகுதி குழுவில், உருகுவேயை விட 5 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது
---------- 
புதிய நிர்வாகியான Arne Slot-டின் கீழ், மூன்று ஆட்டங்களில் இரண்டு முறை கோல் அடித்த Luis Diaz-சுக்கு, Liverpool புதிய ஒப்பந்தம் கொடுக்கலாம்.
--------- 
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில், இடைதூக்கும் வீரர் Bonnie Bunyau Gustin, தங்கப் பதக்கம் வெல்லும் இலக்கோடு இன்று களமிறங்குகிறார். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather