Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

KL இன்னும் பாதுகாப்பானதே !

Aug 30, 2024


kl இன்னும் பாதுகாப்பானதே !

 

சுற்றுலாப் பயணிகளுக்கு KL, இன்னும் பாதுகாப்பான நகரமாக தான் உள்ளதாக பிரதமர் உறுதியளித்திருக்கின்றார். 

கடந்த வாரம் Masjid India நில அமிழ்வில், மாது ஒருவர் சிக்கிக்கொண்ட சம்பவத்தை மேற்கோள்காட்டி அவர் அவ்வாறு கூறியுள்ளார். 

புவி தொழில்நுட்ப ஆய்வுகள், அச்சம்பவத்திற்கான காரணத்தை அடையாளங்கண்டு, அப்பகுதி பாதுகாப்பானது என்பதை தீர்மானித்துள்ளதாக, Datuk Seri Anwar Ibrahim கூறினார். 

நிலம் உள்வாங்கும் அபாயம் உள்ள பகுதிகள், உடனடியாக கையாளப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதிகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும், என்றாரவர். 

--------- 

இதனிடையே, அதிக ஆபத்தின் காரணமாக, அச்சம்பவத்தில் சிக்கியுள்ள இந்திய நாட்டு மாதுவை தேடி கண்டுபிடிக்க, முக்குளிப்பு வீரர்களை குழிக்குள் அனுப்புவதை, தீயணப்பு மீட்புப் படை நிறுத்தியுள்ளது. 

மாறாக, வேறு வழிமுறைகள் பரிசீலிக்கப்படும் என அப்படை கூறியது. 

--------   

மற்றொரு பக்கம், KL Kampung Kerinchi-யில் சமீபத்தில் ஏற்பட்ட நில அமிழ்வு சம்பவம், கழிவுநீர் குழாய்களால் ஏற்பட்டது என கூறப்பட்டு வருவதை, கழிவு நீர் மேலாண்மை நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.  

அக்குழாய்கள் எந்தவொரு சேதமும் இல்லாமல், நல்ல நிலையில் இருப்பதாக, மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம் தெரியவந்துள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்தது.

----------  

Selangor Kajang-கில் தனது நாயை அடித்து துன்புறுத்தியதற்காக, பூப்பந்து வீரர் ஒருவருக்கு 25-ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைச் செலுத்த தவறினால், அவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். 

அவர் அப்பிராணியை அடிக்கும் காட்சிகள் அடங்கிய காணொலி, சமூக வலைத்தளங்களில் பரவானது.

---------- 

திரங்காணு, Kota Putra-வில் உள்ள MARA இளநிலை அறிவியல் கல்லூரியில் ஏற்பட்ட தீவிபத்தில், மாணவர் தங்கும் விடுதியின் நான்கு அறைகள் தீக்கிரையாகிய வேளை, உயிருடற்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather