← Back to list
Arne Slot-ட்டின் முதல் ஆட்டம் !
Aug 17, 2024

 
Arne Slot-ட்டின் கீழ் இன்றிரவு, தனது முதல் புதிய பிரிமியர் லீக் ஆட்டத்தை தொடங்குகிறது Liverpool !
The Reds இன்று Ipswich Town-னுக்கு எதிராக போட்டியிடுகிறது.
அவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தை, இன்றிரவு மணி 7.30-க்கு ஆஸ்ட்ரோ அலைவரிசை 813-இல் நேரலையாகக் காணலாம். 
-------  
இதனிடையே, இன்று அதிகாலையில் நடந்த புதிய பிரிமியர் லீக் ஆட்டத்தில், Man United- Fulham-மை 1-0 என தோற்கடித்தது.
--------- 
மற்றொரு பக்கம், United, மத்திய திடலாட்டக்காரர் Christian Eriksen-னை இம்மாதத்திற்குள் விற்கவுள்ளதாம் ! 
இப்பருவத்திற்கு, Eriksen, அவ்வணியின் நிர்வாகி Erik Ten Hag-க்கு அவ்வளவாக தேவைப்படமாட்டர் என கூறப்படுகிறது. 
---------   
Sukma போட்டியில் தங்கம் வெல்லும் சரவாக் விளையாட்டு வீரர்களுக்கு, அம்மாநில அரசு 15-ஆயிரம் ரிங்கெட் சன்மானத்தை அறிவித்துள்ளது.  
வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு ஐந்தாயிரம் ரிங்கிட் சன்மானம் வழங்கப்படும் வேளை, வெண்கலப் பதக்கத்துக்கு மூவாயிரம் ரிங்கிட் கொடுக்கப்படும்.  
சுக்மா போட்டியின் தொடக்க விழாவை, இன்றிரவு மணி 8.30-க்கு, ஆஸ்ட்ரோ அலைவரிசை 801-இல் நேரலையாகக் காணலாம். 
---------    
நேற்றிரவு நடந்த மலேசிய சூப்பர் லீக் ஆட்டத்தில், PDRM , 2-1 என கோலாலம்பூரை தோற்கடித்தது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather