Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Africa-வில் அதிகரிக்கும் அம்மை நோய்!

Aug 15, 2024


africa-வில் அதிகரிக்கும் அம்மை நோய்!

 

நாட்டில் புதிய அம்மை நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இருந்தாலும், அந்நோய் Africa-வில் அதிகரித்து வருவதை அமைச்சு மறுக்கவில்லை. 

மலேசியாவில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த அம்மை நோய் சம்பவங்கள் ஒன்பதாக உள்ளன. 

கடைசியாக, நாட்டில் கடந்தாண்டு நவம்பரில் தான் அந்நோய் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சு கூறியது.

--------   

சமூக வலைத்தளங்களில் சிறார்களை உட்படுத்திய பாலியல் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்தாண்டு அச்சம்பவங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 46 விழுக்காடாக அதிகரித்திருப்பதாக, தொடர்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

12 முதல் 17 வயதுடைய சிறுவர்கள் அதிகமானோர், இணைய பயன்பாட்டில் இருப்பதால், அச்சம்பவங்கள் அதிகம் நிகழ்வது கவலையளிப்பதாக அமைச்சு கூறியது. 

அவர்களின் பாதுக்கப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அது சொன்னது. 

---------   

Pahang Kuantan-நில் காணாமல் போனதாகக் கூறப்படும் 28 வயது இல்லத்தரசி, தனது வீட்டின் படுக்கையறையில் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

அதே வேளை, அப்பெண்ணின் மூன்று வயது மகனும், சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்டான். 

அச்சம்பவம் தொடர்பில் 4 குடும்ப உறுப்பினர்கள் கைதாகியிருக்கின்றனர்.

----------  

பேராக் தாப்பா சிறைச்சாலையில் ஈரானிய கைதி ஒருவர் Heroin போதைப்பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அந்த போதைப்பொருள் எப்படி, எங்கிருந்தது வந்தது என்பது குறித்து தமது தரப்பு விசாரணை நடத்தி வருவதாக, மாநில காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

----------  

இந்தியா, புதுடெல்லியில் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட 31 வயது பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டு, டெல்லி, கோல்கட்டா, மும்பை, ஹைதராபாத் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் மருத்துவர்களும் ஏராளமான பெண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்! 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather