← Back to list
தங்கத்தை வெல்வதில் இன்னும் சிலர்!
Aug 07, 2024

பேரிஸ் ஒலிம்பிக் போட்டியில், தங்கப் பதக்கத்தை வெல்லும் வேட்கையோடு நம் நாட்டின் இன்னும் சில விளையாட்டு வீரர்கள் இன்று களமிறங்குகின்றனர். 
Sprint பிரிவில் Datuk Azizulhasni Awang மற்றும் Muhammad Shah Firdaus Sahrom, Nurul Izzah Izati, Keirin பிரிவிலும் களமிறங்குகின்றனர்.  
மற்றொரு மிக முக்கிய பிரிவான முக்குளிப்பில், Nur Dhabitah Sabri-யும் பளு தூக்குதல் பிரிவில் Aniq Kasdan-னும்   விளையாடவிருக்கின்றனர். 
ஒலிம்பிக் போட்டி குறித்த அண்மைய செய்திகளையும் நேரடி ஒளிபரப்பையும் Astro-வில் காணலாம்.
---------  
Conor Gallagher, Chelsea-யை விட்டு வெளியேறி,  Atletico Madrid-டில் சேரும் நேரம் நெருங்கிவிட்டது. 
Atletico Madrid-டுடனான Gallagher-ரின் மருத்துவ பரிசோதனை இன்று அட்டவணையிடப்பட்டுள்ளது. 
அவர் மட்டுமில்லாமல் The Blues-சிலிருந்து இன்னும் சில ஆட்டக்காரர்கள் வெளியேறவிருப்பதாக, செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
----------  
Tottenham தாக்குதல் ஆட்டக்காரர் Richarlison-னை வாங்க, Saudi Pro League பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. 
Richarlison-னை விற்றால், அதில் கிடைக்கும் தொகை மூலம், Spurs, Bournemouth-தின் Dominic Solanke-வை ஒப்பந்தம் செய்ய இயலுமாம். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather