← Back to list
மலேசியா இன்னொரு பதக்கம் வெல்லுமா?
Aug 05, 2024

பாரீஸ் ஒலிம்பிக்கில் மலேசியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை வென்று தரும் வேட்கையோடு இன்று களமிறங்கும், தேசிய பூப்பந்து ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia !
அவ்வாட்டத்தில் Zii Jia, இந்திய வீரரான Lakshya Sen-னுடன் மோதவிருக்கிறார்.
அந்த ஆட்டத்தில், Zii Jia சற்று கவனமுடன் விளையாட வேண்டும் என்கிறார், நாட்டின் முன்னாள் முதல் நிலை பூப்பந்து வீரரான Roslin Hashim.
இன்றிரவு மணி 8.30-க்கு Zii Jia மோதும் ஆட்டத்தை Syok App அல்லது அதன் இணையத்தளம் வாயிலாக கண்டு களிக்கலாம்.
----------
இதனிடையே, அப்போட்டியில் இன்று, படகோட்ட வீரர்களான Nur Shazrin Latif-பும் Khairulnizam Afendy-யும் களமிறங்குகின்றனர்.
----------
Manchester City-யின் தாக்குதல் ஆட்டக்காரர் Julian Alvarez-ரை Arsenal வலைத்துப்போட பார்க்கிறதாம்.
City-யில் Alvarez-சின் நிலையை, The Gunners உனுக்கமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
--------
Chelsea-யின் Conor Gallagher, Atletico Madrid-டில் இணைகிறாராம்.
Gallagher-ருக்கு நிர்ணயிக்கப்பட்ட 3 கோடியே 30 லட்சம் பவுண்ட் தொகையை, Atletico Madrid ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather