← Back to list
S Sivasangari; இறுதிச் சுற்றில் இறங்குகிறார்!
Apr 01, 2024

வரும் வெள்ளிக்கிழமை Liverpool, Sheffield United-டை எதிர்கொள்ளும் போது Andrew Robertson அதிரடியாக களமிறங்கலாம்.
நேற்று நடந்த EPL ஆட்டத்தில் The Reds 2-1 என்ற கோல் கணக்கில் Brighton-னை தோற்கடித்த ஆட்டத்தில் அந்த தாகுதல் ஆட்டக்காரர் களமிறங்கவில்லை.
முன்னதாக, Scotland தேசிய அணியுடன் விளையாடும் போது, Roberson-நுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது.
-----
PSG-யின் Kylian Mbappe-வுடனான ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் தாம் இன்னும் கைவிடவில்லை என அதன் நிர்வாகி Luis Enrique தெரிவித்துள்ளார்.
Mbappe, அணியை விட்டு மாறிச் செல்லும் எண்ணத்தை மாற்றிக் கொள்வார் என Enrique நம்புகிறார்.
25 வயதான Mbappe, ஏற்கனவே Real Madrid-உடன் ஒரு உடன்பாட்டை கொண்டிருப்பதாக பல அறிக்கைகள் கூறுகின்றன.
-------
தேசிய மகளிர் Squash வீராங்கனை S Sivasangari, London Squash Classic அரையிறுதி சுற்றில், Belgium-மின் Nele Shlis-சை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இன்றிரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சிவசங்கரி, எகிப்தின் இரண்டாம் நிலை வீராங்கனையான Haniat il Hammamy-யை சந்திக்கின்றார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather