← Back to list
மலேசியா 2026 Commonwealth விளையாட்டு போட்டிகளை நடத்தாது!
Mar 22, 2024
மலேசியா 2026 Commonwealth விளையாட்டு போட்டிகளை ஏற்று நடத்தாது.
Commonwealth சம்மேளனம் அங்கீகரித்துள்ள பத்து கோடி Pound ஒதுக்கீடு, போதுமானதாக இல்லை என அமைச்சரவை கருதியதால் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விளையட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இது போன்ற ஒரு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்று நடத்துவதால் ஏற்படும் பொருளாதார தாக்கத்தை அரசாங்கம் முழுமையாக மதிப்பிடுவதற்கு கால அவகாசம் பற்றாகுறையாக இருப்பதாகவும் அவ்வமைச்சு சொன்னது.
--------
Brazil மற்றும் Belgium-முக்கு எதிரான நட்பு முறை ஆட்டங்களுக்கு முன்னதாகவே, இங்கிலாந்து தேசிய அணியில் இருந்து Arsenal-லின் Bukayo Saka விலகியுள்ளார்.
Saka-வுக்கு ஏற்பட்ட காயப் பிரச்சனையிலிருந்து மீண்டு வர முடியாமல் இருந்ததால் இங்லாந்து அணியிலிருந்து விலகிக்கொண்டார்.
---------
இன்று மாலை Goh Soon Huat / Shevon Lai மற்றும் Chen Tang Jie / Toh Ee Wei உட்பட 4 மலேசிய பிரதிநிதிகள் சுவிஸ் பொது பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிச் சுற்றில் களமிறங்குகிறார்கள்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather