Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மாசுபாடு நீரைக் கெடுக்கிறது!

Mar 22, 2024


மாசுபாடு நீரைக் கெடுக்கிறது!

ஆறுகளின் சுத்தத்திற்கு முதன்மை அச்சுறுத்தலாக விளங்குவது தூய்மைக் கேடு! 

அப்பிரச்னை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போவதாக, தேசிய நீர் சேவை ஆணையத்தலைவர் Charles Santiago தெரிவித்தார். 

ரசாயண மாசுபாடு, பிலாஸ்டிக் மாசுபாடு, கணிணி மாசுபாடு போன்ற ஐந்து வகை மாடுபாடுகளும், கழிவு நீரும் வெகு காலமாகவே ஆற்று நீரின் சுத்தத்தைப் பாதிப்பதாக அவர் சொன்னார். 

நாட்டின் 80 விழுக்காட்டு நீர் வளம் ஆறுகளிலிருந்து பெறப்படுகிறது என்பதால், இப்பிரச்னை உடனடியாகக் களையப்பட வேண்டும் என அவர் மேலும் சொன்னார். 

இன்று அனுசரிக்கப்படும் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி Charles அத்தகவல்களைப் பகிர்ந்துக்  

-------  

இதனிடையே 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு சுற்றுச்சூழல் குற்றச்செயல்கள் குறித்து நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. 

இது மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கும் மாசுபாட்டிற்கு எதிரான அரசாங்கத்தின் கடுமையான அணுகுமுறையின் ஒரு பகுதி என இயற்கை வள சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு கூறியது. 

--------  

Henry Gurney சிறார் சீர்த்திருத்தப் பள்ளிகள் மற்றும் நெறிமுறை பள்ளி மாணவர்கள் கல்வி விஷியத்தில் ஓரங்கட்டப்படமாட்டார்கள்! 

மற்ற பள்ளி மாணவர்களைப் போலவே அவர்களுக்கும் எல்லா கல்வி வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படு என, கல்வி அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது. 

அவர்கள் உயர்கல்வியைத் தொடர ஆசைப்பட்டால், அதற்கும் எவ்வித தடையும் இருக்காது என அது சொன்னது. 

------- 

டோல் கட்டணங்களை முழுமையாக அகற்றுவது நடக்காத காரியம்! 

அவ்வாறு செய்தால் அரசாங்கம் பெரும் நட்டத்துக்கு உள்ளாகும் என, துணை பொதுப்பணி அமைச்சர் Datuk Seri Ahmad Maslan தெரிவித்தார். 

டோல் கட்டணத்தை அகற்றுவற்றால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை நிறுவனங்களுக்கு அரசாங்கம் நானூற்று ஐம்பதுக்கு பில்லியன் ரிங்கிட்டை நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டி வரும் என அவர் சொன்னார். 

-------- 

பாலியல் தொல்லை குறித்து இணையத்தில் புகாரளிக்கும் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு பரிசீலிக்கின்றது! 

அந்த e filing முறையைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து பாலியல் தொந்தரவு எதிர்ப்பு நடுவர் மன்றத்திடம் புகாரளிக்கலாம். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather