Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

உணவகங்களில் புகைப்பிடிக்கும் இடம்!

Feb 19, 2024


உணவகங்களில் புகைப்பிடிக்கும் இடம்!

 

உணவகங்களில் புகைப்பிடிக்க பிரத்தியேக இடம் ஒன்றை ஏற்பாடு செய்துத் தரும் சுகாதார அமைச்சின் பரிந்துரையை, மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது! 

நடப்பில் உள்ள உணவகங்களில் புகைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடையே தொடர்ந்து அமுலில் இருப்பதைத் தாங்கள் விரும்புவதாக PRESMA கூறியிருக்கிறது. 

நெரிசலான உணவகங்களில் புகைப்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள மூன்று மீட்டர் தூர இடைவெளி என்பது சாத்தியமில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, KKM அந்த பரிந்துரையை ஆராய்வதாகச் சொன்னது. 

அது தேவையற்றது எனக் கூறிய PRESMA விதிமுறைகளை அடிக்கடி மாற்றாமல், ஒரே கோட்பாட்டில் செயல்படுவதே தங்களுக்குச் சிறந்தது என கருத்துரைத்துள்ளது. 

-------- 

TVET தொழிற்பயிற்சிக் கல்வியை மேற்கொள்ள, அதிகமான மாணவர்களை வெளிநாடு அனுப்ப அரசாங்கம் திட்டமிடுகிறது! 

அத்துறையை வலுப்படுத்துவதோடு, குறைந்த தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே TVET தொழிற்பயிற்சியில் சேர்வர் என்ற தவறான கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அவ்வாறு செய்யப்படுவதாக துணை பிரதமர் கூறியுள்ளார். 

வெளிநாட்டில் TVET பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களின் வாழ்க்கைச் செலவீன allowance தொகையை உயர்த்தவும் அரசாங்கம் பரிசீலிப்பதாக அவர் சொன்னார். 

--------  

தலைநகரில் கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் டெங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிரடி உயர்வு கண்டிருக்கிறது! 

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் எழுபத்து இரண்டு விழுக்காடு அதிகம் பதிவாகியதாக KL மாநகர் மன்றம் கூறியது. 

டெங்கியால் இரு மரணங்களும் பதிவாகியுள்ளன. 

------ 

திருத்தம் செய்யப்பட்ட Syariah நீதிமன்ற சட்டம் இவ்வாண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம்! 

அது குறித்த அறிக்கை அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, பின்னர் நாடாளுமன்றம் அனுப்பப்படும் என பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் கூறினார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather