Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ரொக்கமில்லா கட்டண முறை!

Feb 09, 2024


ரொக்கமில்லா கட்டண முறை!

 

Komuter ரயில்களுக்கு ரொக்கமில்லா கட்டண முறையை KTMB நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது! 

எனவே பொதுமக்கள் இனி KTM ரயில் நிலையங்களின் தானியங்கி கட்டுப்பாட்டு வாயில்களில் Debit, credit அட்டைகளையோ, e-wallet-டையோ பயன்படுத்தலாம். 

இம்முறை கடந்த மூன்று மாதங்களாக அமுலில் உள்ளது; 

என்றாலும் ரயிலை இயக்குபவர்கள் ஆரம்பக் கட்ட தொழில்நுட்ப கோளாருகளைச் சரிச் செய்ய ஏதுவாக, நேற்று அம்முறை அதிகாரப்பூர்வ அறிமுகம் கண்டது. 

------- 

இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கல்வியைத் தொடர முடியாமல் போகும் பிரச்சனையைக் களைய, சிறந்த வழிமுறைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது! 

குறைந்தது SPM தகுதியைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு முகாமாக நடத்துவதும் அதிலடங்கும் என, துணை பிரதமர் Datuk Seri Ahmad Zahid Hamidi கூறியுள்ளார். 

நடப்பில் ஆர்வம் இன்மை, குடும்ப பிரச்சனை, வறுமை, குடும்பத்துக்காக வேலைக்குச் செல்ல வேண்டும் ஆகிய காரணங்களே, இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் போவதற்கான முதன்மை காரணங்களாக அமைகின்றன என்றாரவர். 

------- 

வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் அமைச்சர் ஒருவரின் வாகனம், ஆம்புலன்ஸ் வேனைப் பின்தொடர்ந்து சென்ற விவகாரம் குறித்து, அதன் ஓட்டுனரைக் காவல் துறை விசாரித்துள்ளது. 

அச்சம்பவம் தொடர்பிலான CCTV அல்லது DASHCAM கார் கேமரா பதிவுகளை வைத்திருப்போர் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

------ 

ஜொகூரில் இல்லாத வேலை வாய்ப்பைத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்ட எழுநூற்று முப்பதுக்கும் அதிகமான வங்காளதேச தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தைக் கட்டி முடிக்க அவர்களது முதலாளிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். 

மொத்தமாக பத்து லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் கொடுக்க அவர்கள் சம்மதித்திருப்பதாக மனிதவள அமைச்சு அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather