Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், பதிவைச் சரிபார்த்துக் கொள்ளலாம்!

Sep 30, 2021


18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், பதிவைச் சரிபார்த்துக் கொள்ளலாம்!

தேர்தலில் வாக்களிக்கத் தகுதிப் பெற்ற 58 லட்சம் பேரை இயல்பாகவே பதியும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது!

சரிபார்த்து, SPR-ரிடம் உறுதிச் செய்ய ஏதுவாக, நாளை தொடங்கி 1 மாத காலத்திற்கு அவர்களது விவரங்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

இன்னமும் வாக்காளராகப் பதியாத 18 வயதுக்கும் மேற்பட்ட மலேசியர்கள் அனைவரும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

MySPR SPPA செயலியைப் பயன்படுத்தியோ, அல்லது நாடு முழுவதும் உள்ள 604 SPPA மையங்களுக்குச் சென்றோ, அவர்கள் அவ்வாறு செய்ய முடியும்.

இந்த வருங்கால வாக்காளர்கள், பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள முகவரியில் வசிக்கவில்லை என்றால்,  அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தேசியப் பதிவுத் துறைக்குச் சென்று, அடையாள அட்டை முகவரியைப் புதுபிக்க வேண்டும் என SPR நினைவுறுத்தியது.  

இந்த SPPA முறை குறித்த மேல் விவரங்களுக்கு, அந்தந்த மாநில தேர்தல் அலுவலங்களைத் தொடர்புக் கொள்ளலாம்; அல்லது 03-8892 7018 என்ற எண்ணில் SPR-ருக்கு அழைக்கலாம், அல்லது தேர்தல் ஆணையத்தின் இணைய அகப்பக்கமான www.spr.gov.my -மை வலம் வரலாம்.

வாக்களிக்கும் வயது வரம்பை 21-ரில் இருந்து 18-டுக்குக் குறைக்கவும், தகுதிப் பெற்றோரை இயல்பாகவே பதியவும் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதற்கு ஏற்ப, SPR-ரின் இந்நடவடிக்கை அமைகிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather