Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வெள்ளிக்கிழமை நீர் விநியோகம் சீரடையும்- Air Selangor!

Sep 01, 2021


வெள்ளிக்கிழமை நீர் விநியோகம் சீரடையும்- air selangor!

மாசுபாடு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சிலாங்கூர், Semenyih நீர் சுத்திகரிப்பு ஆலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது!

கிள்ளான் பள்ளத்தாக்கில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டிருந்த இடங்களுக்கு இன்று காலை 7 மணி தொடங்கி நீர் கட்டங்கட்டமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது!

வெள்ளிக்கிழமை வாக்கில் பாதிக்கப்பட்ட எல்லா பகுதிகளிலும் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும் என Air Selangor தெரிவித்துள்ளது.

------ 

நாட்டில் 64 விழுக்காட்டினர் கோவிட் 19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டு முடித்துள்ளனர்.

நேற்று மட்டும் இரண்டு லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

-----

கெடா, Sungai Petani-யில் மருத்துவமனையொன்றில் 74 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அவரது குடும்பத்தினர் காவல் துறையில் புகாரளித்துள்ளனர்.

அவர் Covid19 தொற்று காரணமாகத் தான் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில், அவரது மரணத்திற்கான உண்மை காரணத்தைக் கண்டறிய வேண்டும் என அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

------

நெகிரி செம்பிலான், Senawang-கில் இல்லாத வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி 27 வயது ஆடவர் ஒருவர் ஒன்றரை லட்சம் ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.

------ 

மலேசியாவின் மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டிருப்பதை அடுத்து, தோக்யோ பாராலிம்பிக்கில் நாட்டின் குண்டெறியும் வீரர் Ziyad Zolkefli-யின் தங்கப் பதக்கம் ரத்து செய்யப்பட்ட முடிவு நிலை நிறுத்தப்பட்டுள்ளது!

நேற்று நடந்த அப்போட்டியில் 17.94 மீட்டர் தூரத்தைப் பதிவுச் செய்து, உலக சாதனையை முறியடித்த Ziyad, போட்டிக்கு முன் விதிமீறல் செய்ததாகக் கூறி, அப்போட்டியில் அவரது பங்கேற்பை ஏற்பாட்டுக் குழு முன்னதாக ரத்து செய்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather