Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பதவி விலகினார் Muhyiddin!

Aug 16, 2021


பதவி விலகினார் muhyiddin!Tan Sri Muhyiddin Yassin  பிரதமர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.

இன்று நண்பகலில் மாமன்னரை Istana Negaraவில் சென்று சந்தித்து தமது பதவி விலகல் கடித்ததைச் சமர்ப்பித்த பின் அவர் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.  

இன்று காலை புத்ராஜெயாவில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற Tan Sri Muhyiddin, பேரரசரை சுமார் அரை மணி நேரம் சந்தித்தார். 

“Dalam sesi menghadap tersebut, saya telah menyerahkan warkah peletakan jawatan saya sebagai Perdana Menteri dan seluruh Jemaah Menteri di bawah Perkara 43(4) Perlembagaan Persekutuan disebabkan saya telah kehilangan kepercayaan majoriti Ahli Dewan Rakyat” 

கடமையைத் திறம்பட ஆற்ற இயன்ற வரைத் தாம் முயன்றதாகக் குறிப்பிட்ட Tan Sri Muhyiddin, அதிகாரத்தைக் கைப்பற்ற துடித்த தரப்பினரால் அது முறியடிக்கப்பட்டதாகக் கூறினார். 

“Saya tidak akan sekali-kali bersekongkol dengan kumpulan kleptokrat, mengganggu kebebasan badan kehakiman dan membelakangi Perlembagaan Persekutuan semata-mata untuk kekal berkuasa” 

இதனிடையே, தமது பதவிக் காலத்தின் போது பலவீனங்கள் இருந்திருந்தால் அதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார். 

“Saya ingin mengambil kesempatan ini untuk memohon keampunan daripada saudara dan saudari atas segala kekhilafan dan kelemahan saya sepanjang saya menjadi Perdana Menteri. Saya dan rakan-rakan dalam Jemaah Menteri telah cuba melakukan yang terbaik untuk menyelamatkan nyawa dan melindungi kehidupan saudara dan saudari sekalian dalam tempoh krisis yang masih kita hadapi pada masa ini. Namun, sebagai manusia pastinya ada salah dan silap di sana ini. Jadi saya memohon maaf” 

மற்றொரு நிலவரத்தில், புதிய அரசாங்கம் விரைவில் அமைக்கப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக Tan Sri Muhyiddin கூறினார். 

குறிப்பாக நாடு Covid-19னுக்கு எதிரான கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடையும் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் சமயத்தில், தடுப்பூசித் திட்டம் சிறப்பாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சொன்னார்.    

“Justeru, momentum pelaksanaan program vaksinasi tidak boleh terganggu. Jangan bimbang, kabinet saya telah menempah lebih 87 juta dos vaksin untuk penduduk negara ini yang melibatkan perbelanjaan sebanyak 4.36 bilion ringgit. Jumlah ini adalah lebih daripada mencukupi” 

முன்னதாக Tan Sri Muhyiddinனின் பதவி விலகல் கடிதத்தை மாமன்னர் ஏற்றுக் கொண்டார். 

அதோடு புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை, Tan Sri Muhyiddin பராமரிப்பு பிரதமராக இருப்பதற்கும் பேரரசர் ஒப்புதல் அளித்தார்.  

அது மட்டுமல்லாமல், பாதுகாப்பு மற்றும் மக்களின் சுகாதார அம்சங்களைக் கருத்தில் கொண்டு 15 ஆவது பொதுத் தேர்தலை நடத்துவது தற்போதைக்கு சிறந்த முடிவாக இருக்காது என்றும் மாமன்னர் குறிப்பிட்டார்.  

எட்டாவது பிரதமர் பதவியில் இருந்து Tan Sri Muhyiddin விலகியிருப்பதை அடுத்து, அரசாங்கமும் இயல்பாகவே கலைந்து அனைத்து அமைச்சர்களும் பதவி இழக்கின்றனர்.

இதன் வழி தேசியக் கூட்டணி Perikatan Nasional, 17 மாதங்கள் என மிக குறுகிய காலம் ஆட்சியில் இருந்த அரசாங்கமாகத் திகழ்கிறது.

14 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நம்பிக்கை கூட்டணி Pakatan Harapan 22 மாதங்கள் ஆட்சியில் இருந்தது.  

பதவி விலகினார் muhyiddin!

Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இதுவரை இரண்டு கோடியே 78 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

45.9 விழுக்காட்டுப் பெரியவர்கள் முழுமையாக இரு தடுப்பூசிகளையும் போட்டு முடித்துள்ளனர். 

72.9 விழுக்காட்டுப் பெரியவர்கள் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 

பதவி விலகினார் muhyiddin!

நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்துக்குக் குறைந்துள்ளது. 

புதிதாக 19 ஆயிரத்து 740 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

சிலாங்கூரில் மிக அதிகமாக ஐயாயிரத்து 706 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

கெடா, ஜொகூர், KL, பினாங்கு, மலாக்கா, கிளந்தான், சபா, சரவாக் ஆகியவற்றில் நான்கு இலக்கத்தில் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather