Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

MySejahteraவில் உள்ள இலக்கயியல் தடுப்பூசி சான்றிதழ் அவசியம்!

Aug 11, 2021


mysejahteraவில் உள்ள இலக்கயியல் தடுப்பூசி சான்றிதழ் அவசியம்!Covid-19 கிருமித் தொற்று பீடித்த கர்ப்பிணிகள் அறிகுறிகள் ஏதும் இல்லையென்றாலும் அருகில் உள்ள கோவிட்-19 மதிப்பீட்டு மையங்கள் CACக்களுக்குச் செல்ல வேண்டும்.

கிருமித் தொற்றுக்கு ஆளான கர்ப்பிணிகள் சுகாதார மையங்களில் மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட  வேண்டும் என்பது வழிகாட்டிகளில் அடங்கும் என சுகாதார அமைச்சு கூறியது.

அதே சமயம் அவர்கள் கர்ப்பக் காலத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்குவதற்குள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படியும் அமைச்சு ஆலோசனை கூறியது.

mysejahteraவில் உள்ள இலக்கயியல் தடுப்பூசி சான்றிதழ் அவசியம்!

Covid-19 இலக்கயியல் தடுப்பூசிச் சான்றிதழ் நேரடியாகவோ அச்சிட்டோ கொடுக்கப்பட்டால் அது ஆதாரமாக ஏற்று கொள்ளப்பட மாட்டாது என சுகாதார அமைச்சு நினைவுறுத்தியுள்ளது. 

MySejahtera செயலியில் உள்ள இலக்கயியல் சான்றிதழும் முழுமையாக இரு தடுப்பூசிகள் போட்டு முடித்த பின் வழங்கப்படும் வெள்ளை அட்டையும் மட்டுமே ஆதாரமாகக் கருதப்படும் என அது கூறியது. 

அச்சிடப்பட்ட இலக்கயியல் தடுப்பூசிச் சான்றிதழ்கள் 12 ரிங்கிட்டில் இருந்து 15 ரிங்கிட்டுக்கு விற்கப்படுவதாகக் கூறப்படுவதை அடுத்து அமைச்சு அவ்வாறு தெரிவித்தது. 

mysejahteraவில் உள்ள இலக்கயியல் தடுப்பூசி சான்றிதழ் அவசியம்!

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பெற்றோர் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடந்து தங்களது பிள்ளைகளைக்  காணச் செல்ல அவசியம் காவல் துறையின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். 

தூரத்தில் தனித்தனியே உள்ள தம்பதியரும் தங்களது துணையைக் காணச் சென்றால் அந்த அனுமதி அவசியம் என்பது தேசிய பாதுகாப்பு மன்றம் பட்டியலிட்டுள்ள தர செயல்பாட்டு நடைமுறைகளில் ஒன்றாகும். 

இவ்வேளையில் காவல் துறையின் அனுமதிக் கடிதத்தைப் பெற்றிருப்பது சாலைத் தடுப்புச் சோதனைகளின் போது பல சிக்கல்களைத் தவிர்க்க உதவும் என Bukit Aman, BHச்சிடம் தெரிவித்துள்ளது. 

mysejahteraவில் உள்ள இலக்கயியல் தடுப்பூசி சான்றிதழ் அவசியம்!நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து 20 ஆயிரத்து 780 ஆகப் பதிவாகியுள்ளது. 

ஆறாயிரத்து 921 என சிலாங்கூரில் தொடர்ந்து மிக அதிகமான சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

KL, ஜொகூர், சபா, நெகிரி செம்பிலான், கெடா, பினாங்கு, கிளந்தான் ஆகியவற்றில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

mysejahteraவில் உள்ள இலக்கயியல் தடுப்பூசி சான்றிதழ் அவசியம்!நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை.

RON95 லிட்டருக்கு 2 ரிங்கிட் 5 சென்னுக்கும் RON97 லிட்டருக்கு 2 ரிங்கிட் 74 சென்னுக்கும் டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென்னுக்கும் தொடர்ந்து விற்கப்படும்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather