Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இலக்கயியல் தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்கக் கேட்கலாம்!

Aug 09, 2021


இலக்கயியல் தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்கக் கேட்கலாம்!

உணவகங்களில் அமர்ந்து உண்ணலாம் என்ற சூழ்நிலைக்குத் திரும்பியதும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான இலக்கயியல் Covid-19 தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்கும்படி உணவக நடத்துனர்களையும் பணியாளர்களையும்  வாடிக்கையாளர்கள் கேட்கலாம். 

அது வாடிக்கையாளர்களின் அச்ச உணர்வைப் போக்க உதவும் என சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் கட்டங்களில் உள்ள மாநிலங்களிலும் கூட்டரசு பிரதேசத்திலும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதிக்கப்படும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin நேற்று அறிவித்திருந்தார். 

இலக்கயியல் தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்கக் கேட்கலாம்!

கர்ப்பிணிகள் தங்களது அருகில் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சிகிச்சை நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

அவர்கள் MySejahteraவில் தடுப்பூசி போடும் தேதிக்காக இனி காத்திருக்கத் தேவையில்லை என சுகாதார அமைச்சு கூறியது.

இலக்கயியல் தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்கக் கேட்கலாம்!வெளிநாடுகளில் மேற்கல்வியைத் தொடர விரும்பும் 17 வயது வயதுடைய இளையோர் தங்களது பெற்றோரின் அனுமதியுடன் Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

எனினும் அவர்களுக்கான தடுப்பூசி குறித்த முழுமையான மருத்துவத் தரவுக்களுக்காகக் காத்திருப்பதாக அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு தெரிவித்தது.

அதோடு 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி மீதான மருத்துவ தரவுகளுக்காகவும் காத்திருப்பதாக அது கூறியது. 

இலக்கயியல் தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்கக் கேட்கலாம்!நாட்டில் புதிதாக 17 ஆயிரத்து 236 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் தொடர்ந்து மிக அதிகமாக ஐயாயிரத்து 740 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

KL, கெடா, ஜொகூர், நெகிரி செம்பிலான், சபா ஆகியவற்றில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இலக்கயியல் தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்கக் கேட்கலாம்!

கொரோனா பெருந்தொற்று சீற்றம் இன்னும் குறையாமல் இருப்பதால், சாலை வரி மற்றும் வாகனமோட்டும் லைசன்சைப் புதுப்பிக்க வழக்கப்பட்ட moratorium சலுகையை இவ்வாண்டு இறுதி வரை நீட்டிக்குமாறு மலேசிய பயனீட்டாளர்கள் சங்க சம்மேளனம் FOMCA கேட்டுக் கொண்டுள்ளது.

அச்சலுகை செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடையவிருப்பதாக இதற்கு முன் சாலை போக்குவரத்துத் துறை JPJ கூறியிருந்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather