Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

MySejahteraவில் புதிய அம்சம்!

Jul 30, 2021


mysejahteraவில் புதிய அம்சம்!

MySejahtera செயலியில் புதிய அம்சமொன்று சேர்க்கப்பட்டுள்ளது. 

அப்புதிய அம்சத்தில் முதல் முறையாக Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள், அதற்கு ஒப்புதல் வழங்கும் இலக்கயியல் பாரத்தைப் பூர்த்தி செய்யலாம். 

முதல் தடவையாகத் தடுப்பூசி பெறுவோர், தடுப்பூசி மையத்திற்குச் செல்லும் முன் அப்பாரத்தை முழுமைப்படுத்தியிருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

எழுத்துப்பூர்வமாக அப்பாரத்தை ஏற்கனவே நிரப்பி விட்டவர்கள், அந்த இலக்கயியல் பாரத்தை மீண்டும் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

mysejahteraவில் புதிய அம்சம்!

இவ்வாரம் நாடாளுமன்றத்திற்குச் சென்றிருந்த அனைவரும், உடனடியாக கோவிட் 19 பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றனர். 

அறிகுறிகள் தென்பட்டால் அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடரவுள்ள மக்களவை சிறப்பு கூட்டத்திற்குச் செல்ல வேண்டாம் என, சுகாதாரத் தலைமை இயக்குனர்  ஆலோசனை கூறியுள்ளார். 

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று உறுதிச் செய்யப்பட்ட கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதை அடுத்து அவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

mysejahteraவில் புதிய அம்சம்!

நாட்டில் புதிதாக 16 ஆயிரத்து 840 Covid-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆறாயிரத்து 92 என சிலாங்கூரில் மிக அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆறாயிரத்து 92 என சிலாங்கூரில் மிக அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கெடா, ஜொகூர், நெகிரி செம்பிலான், சபா ஆகிய மாநிலங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

mysejahteraவில் புதிய அம்சம்!

ஜொகூரில் உருமாறிய Delta வகை கிருமித் தொற்று கூலாய் வரை பரவி விட்டதாகவும் JBயை நெருங்கி வருவதாகவும் கூறப்படுவதை அம்மாநில சுகாதாரத்துறை மறுத்திருக்கிறது.

எனினும் அவ்வகை கிருமித் தொற்று பீடிக்காமல் இருக்க கவனமாக இருக்குமாறும் தர செயல்பாட்டு நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றி வருமாறும் அது பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.

mysejahteraவில் புதிய அம்சம்!

நாட்டில் இதுவரை போடப்பட்டுள்ள Covid19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது.

தடுப்பூசி இயக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருவதை அடுத்து கடந்த 4 நாட்களில் மட்டும் மொத்தமாக 20 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதுவரை பெரியவர்களில் 27 விழுக்காட்டினர் இரண்டு டோஸ்களையும் போட்டு முடித்துள்ளனர். 

56 விழுக்காட்டினர் முதல் டோசைப் பெற்றிருக்கின்றனர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather