Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

விசாரணை மேற்கொள்ளப்படுகிறது!

Jul 20, 2021


விசாரணை மேற்கொள்ளப்படுகிறது!

Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 47 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

பெரியவர்களில் 20 விழுக்காட்டினர் முழுமையாக இரு டோஸ்களையும் போட்டு முடித்துள்ளனர்.

43.1 விழுக்காட்டு பெரியவர்கள் முதல் டோசைப் பெற்றுள்ளனர்.

நேற்று ஒரு நாளில் கிட்டதட்ட 4 லட்சத்து 25 ஆயிரம் டோஸ்கள் போடப்பட்டன.

விசாரணை மேற்கொள்ளப்படுகிறது!

கிள்ளான் பள்ளத்தாக்கைப் போன்று நெகிரி செம்பிலானிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி போடும் தேதி கொடுக்கப்படாமலேயே நேரடியாக தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிப்பதை மத்திய அரசு பரிசீலீக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைய காலமாக நெகிரி செம்பிலானில் Covid-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டி மாநில அரசு அக்கோரிக்கையை முன் வைத்துள்ளது.

விசாரணை மேற்கொள்ளப்படுகிறது!

நாட்டில் இரு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளச் சென்றவர்களுக்கு காலி ஊசி மட்டுமே செலுத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே சமயம் drive-through மையமொன்று ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது தொடர்பிலும் விசாரிக்கப்படுகிறது.

விசாரணை மேற்கொள்ளப்படுகிறது!தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் சில தர செயல்பாட்டு நடைமுறைகளில் தளர்வுகள் வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளது.

நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் விகிதம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக துணைப்பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

விசாரணை மேற்கொள்ளப்படுகிறது!

கோலாலம்பூர், Jalan Desa Baktiயில் ஆடவர் ஒருவர் மிகவும் ஆத்திரமுற்று nasi lemak விற்கும் மாது ஒருவரைத் திட்டியது தொடர்பில் காவல் துறை விசாரித்து வருகிறது.

சுவாசக் கவசம் அணியாததை சுட்டிக் காட்டியதால், அந்நபர் சினமடைந்து அம்மாதுவையும் மற்றொருவரையும் மோசமாகத் திட்டும் காட்சிகள் அடங்கிய காணொளி முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.  


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather