Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பிரதமர் பதவி விலகவில்லை; நம்ப வேண்டாம்!

Jul 11, 2021


பிரதமர் பதவி விலகவில்லை; நம்ப வேண்டாம்!

பிரதமர் Tan Sri Muhyiddin Yassin பதவி விலகியிருப்பதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை!

அப்படி ஒரு அறிவிப்பை தமது தரப்பு வெளியிடவில்லை என்பதை பிரதமர் அலுவலகம் தெளிவுப்படுத்தியிருக்கின்றது.

பிரதமர் பதவி விலகுவதாக குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்று நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையடுத்து அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ தளங்களில் பதிவேற்றப்படாத அறிக்கைகளையே செய்திகளையே நம்ப வேண்டாம் என பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே Datuk Seri Dr Ahmad Zahid Hamidi PKRரில் இணைந்திருப்பதாகவும், அக்கட்சியில் அவர் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் செய்தியும் பொய்யானதே.

Zahid-டின் நியமனம் குறித்து கட்சித் தலைவர் Datuk Seri Anwar Ibrahim அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுவதை PKR திட்டவட்டமாக மறுத்துள்ளது.

-----

அடுத்த ஓரிரு வாரங்களில் நாட்டில் பதிவாகும் கோவிட் 19 தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை குறையும் என சுகாதார அமைச்சு எதிர்ப்பார்க்கின்றது.

நடப்பில் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும், பெருமளவிலான கோவிட் 19 பரிசோதனைகளும் தான் நாட்டில் அதிக சம்பவங்கள் பதிவாவதற்கான காரணம் என அது கூறியது.

கடந்த சில தினங்களாக நாட்டில் பதிவாகும் கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாகும் நிலையில், நேற்று மட்டும் ஒன்பதாயிரத்து 353 சம்பவங்கள் பதிவாகின.

சிலாங்கூரில் தான் ஆக அதிகமாக நாலாயிரத்துக்கும் கூடுதல் சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

----

தர செயல்பாட்டு நடைமுறைகளை மீறியதற்காக நேற்று 52 வணிகத் தளங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதில் தொழிற்சாலைகள், வியாபாரத் தளங்கள், கட்டுமானத் தளங்களும் அடங்கும் என துணைப்பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

----

தலைநகரில் SOPக்களை மீறி விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்து காவல் துறை விசாரித்து வருகின்றது.

ஒன்று கூடல் நிகழ்வு போல தெரியும் காட்சிகள் அடங்கிய காணொலி ஒன்று Facebookகில் பகிரப்பட்டு வருவது குறித்து காவல் துறை அதனை தெரிவித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather